மேடையிலிருந்த பிரபல ஹீரோவிற்கு முத்தம் கொடுத்த நித்யா மேனன் - ரசிகர்கள் ஷாக்

Bookmark and Share

மேடையிலிருந்த பிரபல ஹீரோவிற்கு முத்தம் கொடுத்த நித்யா மேனன் - ரசிகர்கள் ஷாக்

180, ஓகே கண்மணி, மெர்சல் ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் நித்யா மேனன். இவர் தெலுங்கில் அவி என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நேற்று நடந்தது, இப்படத்தின் தயாரிப்பாளர் பிரபல நடிகர் நானி தான்.

அவர் குறித்து நித்யா மேனன் பேசும் போது, ‘நானியை புகழ்வதோடு, அவருக்கு நான் கொடுக்கும் பரிசு இது தான்’ என்று ப்ளையிங் கிஸ் கொடுத்தார். நித்யா மேனன் மேடையில் பேசக்கூட சங்கடப்படுபவர், அப்படியிருக்க, இப்படி ப்ளையிங் கிஸ்ஸெல்லாம் கொடுத்தது எல்லோருக்குமே ஷாக் தான்.


Post your comment





Related News
ஸ்வேதா மேனனுக்கு கொலை மிரட்டல் விடுத்த மர்ம நபர்கள்
மெர்சலை அடுத்து நித்யா மேனன் எடுத்த திடீர் சபதம் - வியப்பான ரசிகர்கள்.!
சினிமா மீது எனக்கு எப்போதுமே பேரார்வம் உண்டு - சுரேஷ் மேனன்
கெளதம் மேனனின் பாராட்டைப் பெற்ற சங்கரின் உதவி இயக்குனர்
வங்கி மோசடி வழக்கில் விஜய் பட நடிகை, விரைவில் கைது? - அதிர்ச்சி தகவல்
மெர்சல் படத்தை நிராகரித்த நித்யா மேனன், பின்பு நடித்தது ஏன்? - வெளிவந்த ரகசியத் தகவல்.!
மெர்சலில் நடித்தது ஏன்? ரகசியத்தை உடைத்த நித்யா மேனன் - வியப்பில் ரசிகர்கள்.!
விண்ணை தாண்டி வருவாயா-2 கதாநாயகன் இந்த மெகா ஹிட் நடிகரா? - சூப்பர் கூட்டணி.!
அடக்கடவுளே நித்யா மேனனா இது? ஏன் இப்படி? - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!
இயக்குனரிடம் சண்டை போட்ட மாளவிகா மேனன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions