லிவிங் டு கெதர் தப்பில்லை :நித்யா நச்

Bookmark and Share

லிவிங் டு கெதர் தப்பில்லை :நித்யா நச்

‘காஞ்சனா 2’, ‘வெப்பம்’, ‘ஓ காதல் கண்மணி’ போன்ற பல்வேறு படங்களில் நடித்திருப்பவர் நித்யா மேனன். அவர் தனது பெயரில் ஒட்டிக்கொண்டிருந்த ஜாதிப்பெயரை நீக்கினார். இதுபற்றி அவர் கூறியது:மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி படத்தில் நடித்தது பெருமை.

முதலில் அவர் என்னிடம் கதையை சொன்னபோது காதல், திருமணம் பற்றி நான் என்ன நினைத்திருந்தேனோ அதையே சொன்னதுபோல் இருந்தது. திருமணத்துக்கு முன்பு சேர்ந்து வாழ்வது இப்போதெல்லாம் பெரிய விஷயமே இல்லை.

சமூகத்தின் சூழ்நிலை மாறி இருக்கிறது இதுபோன்ற விஷயங்களில் இளைஞர்கள் ரொம்பவும் சுதந்திரம் எடுத்துக்கொள்கிறார்கள். பெற்றோர்களும் அதற்கு சம்மதிக்கின்றனர். அதில் தவறு இருப்பதாக எனக்கும் ேதான்றவில்லை.

திருமணம் செய்துகொள்ளப்போகும் நபரைபற்றிய விவரங்களை முதலிலேயே தெரிந்துகொள்வது நல்லதுதானே. முன்பின் தெரியாத யாரோ ஒருவரை திருமணம் செய்துகொள்வதை என்னால் ஏற்க முடியவில்லை.

அட்ஜெஸ்ட் செய்துகொண்டுதான் வாழ்க்கை முழுவதும் வாழ வேண்டும் என்பதைவிட நல்ல தீர்மானத்தை முதலிலேயே எடுத்தால் வாழ்க்கை எளிதாக இருக்கும். இவ்வாறு நித்யாமேனன் கூறினார்.ஏற்கனவே ‘பூ’ பார்வதி தனது பெயருடன் சேர்ந்திருந்த மேனன் என்ற ஜாதி பெயரை நீக்கியது குறிப்பிடத்தக்கது.

 

 

 


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
பிக்பாஸ் வீட்டில் Alcohol தருகிறார்களா? வெளியில் வந்த போட்டியாளர் கூறிய தகவல்
பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி
இது மட்டும் நடந்தால் நாங்கள் மீண்டும் சேர்வோம்: பாலாஜி பற்றி நித்யா
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
இவ்வளவு வயது வித்யாசமா? பிக்பாஸ் நித்யா, பாலாஜியின் காதல் கதை - அவர்களே கூறியது..
பெண்களிடம் முகம்சுளிக்கும் வகையில் நடக்கும் மஹத்தை நோஸ்கட் செய்த பாலாஜி
பிக்பாஸில் சென்ட்ராயனுக்கு நேர்ந்த பரிதாபம்! சக போட்டியாளர் அவரை கதறவிட்ட சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions