குயின் ரீமேக் - 2 கோடி சம்பளம் கேட்கும் நித்யா மேனன்

Bookmark and Share

குயின் ரீமேக் - 2 கோடி சம்பளம் கேட்கும் நித்யா மேனன்

டோலிவுட்டில் வேகமாக வளர்ந்து வரும் நடிகைகளில் முக்கியமானவர் நித்யா மேனன், தமிழ் தான் இவரை கொஞ்சம் ஓரம்கட்டினாலும் தெலுங்கு சினிமா இவரை அரவணைத்து முன்னணி நாயகியாகும் அளவுக்கு உயர்த்திவிட்டிருக்கிறது.

ஆனால் எந்த உயரத்திற்கு சென்றாலும் அது ஒரு நாள் கீழே கொண்டு வரும் என்று தெரியாமல் தற்போது இவரது சம்பளத்தை 2 கோடி வரை உயர்த்திவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாலிவுட்டில் வெளியான குயின் படத்தின் தென்னிந்திய மொழிகளின் ரைட்ஸ் அனைத்தையும் தயாரிப்பாளர் தியாகராஜன் வாங்கிவிட்டார், தற்போது அப்படத்தின் ரீமேக் வேலைகளில் பிசியாக இருக்கும் இவர், தெலுங்கில் முன்னணி நாயகியான நித்யா மேனனை நடிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார், இதுகுறித்து அவரை அணுகும்போது “எனக்கு 2 கோடி சம்பளம் கொடுங்க” என்று கேட்டாராம், இதனால் இன்னும் குயின் படத்தின் தெலுங்கு பதிப்பில் எந்த நடிகை நடிப்பார் என்பது முடிவாகவில்லை, அதுமட்டுமில்லாமல் மலையாள படமான பெங்களூர் டேஸ் ரீமேக்கிலும் நித்யா மேனன் தான் நடிக்கப்போகிறாராம்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
பிக்பாஸ் வீட்டில் Alcohol தருகிறார்களா? வெளியில் வந்த போட்டியாளர் கூறிய தகவல்
பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி
இது மட்டும் நடந்தால் நாங்கள் மீண்டும் சேர்வோம்: பாலாஜி பற்றி நித்யா
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
இவ்வளவு வயது வித்யாசமா? பிக்பாஸ் நித்யா, பாலாஜியின் காதல் கதை - அவர்களே கூறியது..
பெண்களிடம் முகம்சுளிக்கும் வகையில் நடக்கும் மஹத்தை நோஸ்கட் செய்த பாலாஜி
பிக்பாஸில் சென்ட்ராயனுக்கு நேர்ந்த பரிதாபம்! சக போட்டியாளர் அவரை கதறவிட்ட சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions