எனக்கு 18 வயதில் காதல் வந்தது: நித்யாமேனன்

Bookmark and Share

எனக்கு 18 வயதில் காதல் வந்தது: நித்யாமேனன்

தமிழில் மணிரத்னம் இயக்கிய 'ஓ காதல் கண்மணி' படத்தில் நடித்து பிரபலமானவர் நித்யாமேனன். வெப்பம், ஜே,கே. எனும் நண்பனின் வாழ்க்கை போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.

நித்யாமேனன் பற்றி வதந்திகளும் பரவுகின்றன. இயக்குனர்களை மதிப்பது இல்லை என்றும் மற்றவர்களிடம் கோபத்தில் எரிந்து விழுகிறார் என்றும் காதலில் சிக்கியுள்ளார் என்றும் கிசுகிசுக்கள் பரவுகின்றன.

இதற்கு நித்யாமேனன் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:–

என்னை பற்றி தவறான வதந்திகள் பரவுகின்றன. நான் இயக்குனர்களுக்கு மரியாதை கொடுக்கிறேன். யாரிடமும் கோபப்படுவதும் இல்லை. நிறைய இயக்குனர்கள் என்னிடம் கதை சொல்ல வருகிறார்கள். பிடித்த கதைகளில் நடிக்க ஒப்புக்கொள்கிறேன்.

எனக்கு 18 வயதில் காதல் வந்தது. கல்லூரியில் படித்தபோது காதலித்தேன். ஆனால் இப்போது யாரையும் நான் காதலிக்கவில்லை. தனியாக சந்தோஷமாக இருக்கிறேன். நான் நடித்த படங்கள் வெற்றி பெறுகிறதா, தோல்வி அடைகிறதா என்பது பற்றி யோசிக்கமாட்டேன். என் கேரக்டர் சிறப்பாக வர முழு உழைப்பையும் கொடுப்பேன். வெற்றியோ, தோல்வியோ எது வந்தாலும் ஏற்றுக்கொள்வேன்.

இவ்வாறு நித்யாமேனன் கூறினார். 


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
பிக்பாஸ் வீட்டில் Alcohol தருகிறார்களா? வெளியில் வந்த போட்டியாளர் கூறிய தகவல்
பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி
இது மட்டும் நடந்தால் நாங்கள் மீண்டும் சேர்வோம்: பாலாஜி பற்றி நித்யா
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
இவ்வளவு வயது வித்யாசமா? பிக்பாஸ் நித்யா, பாலாஜியின் காதல் கதை - அவர்களே கூறியது..
பெண்களிடம் முகம்சுளிக்கும் வகையில் நடக்கும் மஹத்தை நோஸ்கட் செய்த பாலாஜி
பிக்பாஸில் சென்ட்ராயனுக்கு நேர்ந்த பரிதாபம்! சக போட்டியாளர் அவரை கதறவிட்ட சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions