அடுத்தடுத்து திரைக்கு வரும் நித்யா மேனனின் படங்கள்

Bookmark and Share

அடுத்தடுத்து திரைக்கு வரும் நித்யா மேனனின் படங்கள்

முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் நடிகை நித்யா மேனன், தனது தாய் மொழியான மலையாளத்தைக் காட்டிலும் தெலுங்கு திரையில் அதிக ஆதிக்கம் செலுத்துகின்றார்.

ஏப்ரல் 9ம் தேதி திரைக்கு வரும் s/o சத்தியமூர்த்தி படத்தில், அல்லு அர்ஜுனுடன் நடிக்கும் நித்யா மேனன், தமிழ் - தெலுங்கில் உருவாகும் ஓ காதல் கண்மணி படத்திலும் நடித்து வருகின்றார்.

ஓகே பங்கரம் என்ற பெயரில் தெலுங்கில் திரைக்கு வரும் ஓ காதல் கண்மணி படமும் ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது. இவ்விரு படங்கள் மட்டுமல்லாது நடிகர் ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா 2 படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடித்துள்ளார்.

இப்படம் ஏப்ரல் 17 ஆம் தேதி திரைக்கு வருகின்றது. இம்மூன்று படங்களையுமே ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
பிக்பாஸ் வீட்டில் Alcohol தருகிறார்களா? வெளியில் வந்த போட்டியாளர் கூறிய தகவல்
பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி
இது மட்டும் நடந்தால் நாங்கள் மீண்டும் சேர்வோம்: பாலாஜி பற்றி நித்யா
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
இவ்வளவு வயது வித்யாசமா? பிக்பாஸ் நித்யா, பாலாஜியின் காதல் கதை - அவர்களே கூறியது..
பெண்களிடம் முகம்சுளிக்கும் வகையில் நடக்கும் மஹத்தை நோஸ்கட் செய்த பாலாஜி
பிக்பாஸில் சென்ட்ராயனுக்கு நேர்ந்த பரிதாபம்! சக போட்டியாளர் அவரை கதறவிட்ட சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions