பாலிவுட் என்றால் பயப்படும் நடிகை!

Bookmark and Share

பாலிவுட் என்றால் பயப்படும் நடிகை!

நித்யா மேனனுக்கு அடித்தது ஜாக்பாட். மணிரத்னம் இயக்கிய ‘ஓ காதல் கண்மணி’, லாரன்ஸ் இயக்கிய ‘காஞ்சனா 2’ என, ஒரே நாளில் இரு படங்கள் ரிலீசாகி, அவரது நடிப்பை ‘ஆஹா... ஓஹோ’ என புகழ வைத்திருக்கின்றன.

மணிரத்னம் படத்துக்கு லைவ் டப்பிங் என்பதால், வசனம் பேச முடியாமல் சிரமப்பட்டாராம். பிறகு சுஹாசினி ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து உதவி செய்திருக்கிறார்.

மலையாள நடிகைகள் ரம்யா நம்பீசன், லட்சுமி மேனன், மம்தா மோகன்தாஸ், மீரா நந்தன் மாதிரி நித்யாவுக்குள்ளும் ஒரு பாடகி ஒளிந்து கொண்டிருக்கிறார். அவரை எந்த இசையமைப்பாளர், எப்போது வெளியே கொண்டு வருவார் என்று தெரியவில்லை.

இனி மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் என ஒரு கை பார்த்துவிடுவது என்று கோதாவில் இறங்கியிருக்கும் நித்யா, பாலிவுட்டுக்குப் போக பயப்படுகிறாராம்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
பிக்பாஸ் வீட்டில் Alcohol தருகிறார்களா? வெளியில் வந்த போட்டியாளர் கூறிய தகவல்
பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி
இது மட்டும் நடந்தால் நாங்கள் மீண்டும் சேர்வோம்: பாலாஜி பற்றி நித்யா
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
இவ்வளவு வயது வித்யாசமா? பிக்பாஸ் நித்யா, பாலாஜியின் காதல் கதை - அவர்களே கூறியது..
பெண்களிடம் முகம்சுளிக்கும் வகையில் நடக்கும் மஹத்தை நோஸ்கட் செய்த பாலாஜி
பிக்பாஸில் சென்ட்ராயனுக்கு நேர்ந்த பரிதாபம்! சக போட்டியாளர் அவரை கதறவிட்ட சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions