இயக்குநராகும் எண்ணம் உள்ளது; நித்யா மேனன்

Bookmark and Share

இயக்குநராகும் எண்ணம் உள்ளது; நித்யா மேனன்

சமீபத்தில் டோலிவுட்டில் வெளியான “மல்லி மல்லி இதி ரானி ரோஜு” படம் சூப்பர் ஹிட்டானது. இதில் நடித்த நடிகை நித்யா மேனனுக்கு ரசிகர்கள் இன்னும் அதிகமான நிலையில், அவர் கதையை தேர்வு செய்யும் விதத்தை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

இதனிடையே நித்யா மேனன் குறித்த மற்றொரு ரகசிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது புத்தகப்பிரியரான நித்யாமேனன் சமீபத்தில் எகிப்திய பாடகரின் வாழ்க்கை வரலாறு என்ற புத்தகத்தை படித்து அதனை படமாக இயக்க வேண்டுமென்று ஆசை வந்துவிட்டதாம்.

அதுவும் அவரே இயக்க வேண்டுமாம். முன்னணி தெலுங்கு நாளிதழுக்கு பிசியான நடிகையாக மாறிவரும் நித்யா மேனனுக்கு இது சாத்தியமா என்பது சந்தேகமே. ஆனால் தான் இயக்கப்போகும் படத்திற்கான ஸ்கிரிப்ட்டை அவர் தயார் செய்துவருவதாக தகவல்கள் கூறுகின்றன.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
பிக்பாஸ் வீட்டில் Alcohol தருகிறார்களா? வெளியில் வந்த போட்டியாளர் கூறிய தகவல்
பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி
இது மட்டும் நடந்தால் நாங்கள் மீண்டும் சேர்வோம்: பாலாஜி பற்றி நித்யா
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
இவ்வளவு வயது வித்யாசமா? பிக்பாஸ் நித்யா, பாலாஜியின் காதல் கதை - அவர்களே கூறியது..
பெண்களிடம் முகம்சுளிக்கும் வகையில் நடக்கும் மஹத்தை நோஸ்கட் செய்த பாலாஜி
பிக்பாஸில் சென்ட்ராயனுக்கு நேர்ந்த பரிதாபம்! சக போட்டியாளர் அவரை கதறவிட்ட சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions