பவன் கல்யாணுடன் நடிக்க ஆசை - நித்யா மேனன்

Bookmark and Share

பவன் கல்யாணுடன் நடிக்க ஆசை - நித்யா மேனன்

பிரபல நடிகர் பவன் கல்யாணுடன் நடிக்க ஆசை என்று நித்யா மேனேன் கூறி உள்ளார். டோலிவுட்டை பொறுத்தமட்டில் நடிகர் பவன் கல்யாணுடன் இணைந்து பணியாற்ற இயக்குநர்கள் முதல் நடிகைகள் வரை விருப்பப்படுவது வழக்கமாகும்.

இந்நிலையில் தான் நடிகை நித்யா மேனேன் அவருடன் சேர்ந்து நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். அவர் இதுவரையில் டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடிக்கவில்லை. எனினும் அவர் தற்போது இந்த ஆசையை வெளிப்படுத்தி உள்ளார். அவர் தற்போது சன் ஆப் சத்தியமூர்த்தியில் நடித்து வருகிறார்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
பிக்பாஸ் வீட்டில் Alcohol தருகிறார்களா? வெளியில் வந்த போட்டியாளர் கூறிய தகவல்
பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி
இது மட்டும் நடந்தால் நாங்கள் மீண்டும் சேர்வோம்: பாலாஜி பற்றி நித்யா
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
இவ்வளவு வயது வித்யாசமா? பிக்பாஸ் நித்யா, பாலாஜியின் காதல் கதை - அவர்களே கூறியது..
பெண்களிடம் முகம்சுளிக்கும் வகையில் நடக்கும் மஹத்தை நோஸ்கட் செய்த பாலாஜி
பிக்பாஸில் சென்ட்ராயனுக்கு நேர்ந்த பரிதாபம்! சக போட்டியாளர் அவரை கதறவிட்ட சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions