உங்க பொய்க்கு ஒரு அளவேயில்லையா; கடுப்பில் நித்யா மேனன்

Bookmark and Share

உங்க பொய்க்கு ஒரு அளவேயில்லையா; கடுப்பில் நித்யா மேனன்

சமீபத்தில் ஊடகங்களிலும், பத்திரிக்கையிலும் வெளியான செய்தியால் நித்யா மேனன் கொஞ்சம் டென்ஷனாகவே இருக்கிறாராம், காரணம் அல்லு அர்ஜுனுடன் இவர் நடித்து வரும் சன் ஆஃப் சத்யமூர்த்தி படத்தில் அவருக்கு தங்கையாக நித்யா மேனன் நடிக்கிறார் என்பது தான் அது, அவ்வப்போது பத்திரிக்கைகளில் நடிகை பற்றியோ அல்லது நடிகரை பற்றியோ வதந்திகள் வருது சகஜம்தான் என்றாலும், அதுக்கு ஒரு அளவு இல்லையா என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் புலம்பி தள்ளிவிட்டாராம் நித்யா மேனன்.

இந்த வதந்திக்கு தற்போது முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்கள் படக்குழுவில் பணியாற்றும் சிலர், அல்லு அர்ஜுனுக்கு தங்கையாக நித்யா மேனன் நடிக்கவில்லை, நித்யா மேனனுக்கு ஒரு டூயட் பாடல் இருக்கிறது அப்படியிருக்கையில் அவர் எப்படி அல்லு அர்ஜுனுக்கு தங்கையாக நடிக்க முடியும் என்று கூறியுள்ளனர். யார் என்ன சொன்னா என்னங்க சம்பந்தப்பட்ட குயில் இன்னும் வாயை திறக்காமலிருக்கிறதே.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
பிக்பாஸ் வீட்டில் Alcohol தருகிறார்களா? வெளியில் வந்த போட்டியாளர் கூறிய தகவல்
பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி
இது மட்டும் நடந்தால் நாங்கள் மீண்டும் சேர்வோம்: பாலாஜி பற்றி நித்யா
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
இவ்வளவு வயது வித்யாசமா? பிக்பாஸ் நித்யா, பாலாஜியின் காதல் கதை - அவர்களே கூறியது..
பெண்களிடம் முகம்சுளிக்கும் வகையில் நடக்கும் மஹத்தை நோஸ்கட் செய்த பாலாஜி
பிக்பாஸில் சென்ட்ராயனுக்கு நேர்ந்த பரிதாபம்! சக போட்டியாளர் அவரை கதறவிட்ட சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions