வாய்ப்பு தேடி யார் பின்னாலும் ஓட மாட்டேன்: நித்யா மேனன் கறார்

Bookmark and Share

வாய்ப்பு தேடி யார் பின்னாலும் ஓட மாட்டேன்: நித்யா மேனன் கறார்

கைவசம் அதிக படங்கள் இல்லாவிட்டாலும் கெத்தை விட்டுக்கொடுக்காமல் பேசும் நடிகைகளில் நித்யா மேனனும் ஒருவர். 26 வயதில் இதுவரை தமிழ், மலையாளம், தெலுங்கு என 3 மொழிகளில் 32 படங்கள் வரை நடித்து விட்டார்.

கிளாமராக நடிக்கும் கதாபாத்திரங்களை ஏற்காவிட்டாலும் கதாபாத்திரத்துக்கு கிளாமர் அவசியம் தேவை என்றால் ஓகே சொல்கிறாராம். நிறைய இயக்குனர்களிடம் கதை கேட்டாலும் பலவற்றை ஏற்க மறுத்து விடுகிறார்.

இதுபோல் படங்களை தவிர்ப்பதற்கு காரணம் என்ன என்று கேட்டதற்கு பதில் அளித்தார்.‘இதுவரை நான் நடித்துள்ள கதாபாத்திரங்கள் மற்றும் அவற்றுக்கான வேலை செய்ததில் திருப்தியாகவே இருக்கிறேன்.

எனது ஒரு படம் ரிலீஸ் ஆனவுடனே அடுத்த படம் வந்தாக வேண்டும் என்ற ஆசை எனக்கு கிடையாது. வாய்ப்பை பெறுவதற்காக முந்திக்கொண்டு ஓடுவதும் கிடையாது. வாய்ப்பு தேடி யார் பின்னாலும் ஓடவும் மாட்டேன்' என்றார் நித்யா மேனன்.


Post your comment





Related News
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
பிக்பாஸ் வீட்டில் Alcohol தருகிறார்களா? வெளியில் வந்த போட்டியாளர் கூறிய தகவல்
பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி
இது மட்டும் நடந்தால் நாங்கள் மீண்டும் சேர்வோம்: பாலாஜி பற்றி நித்யா
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
இவ்வளவு வயது வித்யாசமா? பிக்பாஸ் நித்யா, பாலாஜியின் காதல் கதை - அவர்களே கூறியது..
பெண்களிடம் முகம்சுளிக்கும் வகையில் நடக்கும் மஹத்தை நோஸ்கட் செய்த பாலாஜி
பிக்பாஸில் சென்ட்ராயனுக்கு நேர்ந்த பரிதாபம்! சக போட்டியாளர் அவரை கதறவிட்ட சம்பவம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions