ருத்ரமாதேவியில் கலக்கும் முப்பெரும் தேவியர்

Bookmark and Share

ருத்ரமாதேவியில் கலக்கும் முப்பெரும் தேவியர்

தெலுங்கு, தமிழ் மொழியில் தயாராகி வரும் ருத்ரமாதேவியின் பணிகள் இறுதிக் கட்டத்தை நெருங்கி உள்ளது. படத்திற்கு பின்னணி இசை அமைக்க லண்டன் செல்கிறார் இளையராஜா.

ஹாலிவுட் இசை கலைஞர்களை கொண்டு இசை அமைக்க இருக்கிறார். படத்தின் தமிழ் வசனங்கள் மற்றும் பாடல்களை பா.விஜய் எழுதியிருக்கிறார். ராணா, அல்லு அர்ஜுன், கிருஷ்ணம் ராஜு என படத்தில் ஹீரோக்கள் இருந்தாலும் அனுஷ்காதான் நிஜ ஹீரோ.

அவரைச் சுற்றித்தான் கதை நடக்கிறது. ராஜவம்சத்து பெண் என்பதால் படம் முழுக்கவே ராஜவம்சத்து உடையில் நடித்திருக்கிறார் அனுஷ்கா. அவருடன் நடிக்கும் நித்யா மேனன், கேத்ரின் தெரசா ஆகியோரும் கிளாமராகவே நடித்துள்ளனர்.

படத்தின் ஸ்டில்கள் தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. அதில் மூவருமே அசத்தலாக சற்று கவர்ச்சியான உடையுடன் காணப்படுகிறார்கள். படத்தின் பாடல்கள் அனைத்தையும், நவீன இசை கருவிகளுடன் பழைய பாடல்களின் தொணியில் இசை அமைத்திருக்கிறார் இளையராஜா. 100 கோடியில் தயாராகியுள்ள படம் ஏப்ரல் மாதம் வெளிவருகிறது. தமிழில் தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுகிறது.


Post your comment





Related News
எந்தவித முக சுளிப்பும் இல்லாமல் நடித்த கேத்ரீன் தெரசா
இன்னும் 5 வருடம் தான் இருக்கிறது - கேத்ரின் தெரசா
பிக்பாஸ் வீட்டில் Alcohol தருகிறார்களா? வெளியில் வந்த போட்டியாளர் கூறிய தகவல்
பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி
இது மட்டும் நடந்தால் நாங்கள் மீண்டும் சேர்வோம்: பாலாஜி பற்றி நித்யா
இவ்வளவு வயது வித்யாசமா? பிக்பாஸ் நித்யா, பாலாஜியின் காதல் கதை - அவர்களே கூறியது..
பெண்களிடம் முகம்சுளிக்கும் வகையில் நடக்கும் மஹத்தை நோஸ்கட் செய்த பாலாஜி
பிக்பாஸில் சென்ட்ராயனுக்கு நேர்ந்த பரிதாபம்! சக போட்டியாளர் அவரை கதறவிட்ட சம்பவம்
மொத்த போட்டியாளர்களுக்கும் ஆப்பு வைத்த பிக்பாஸ்! கடும் நடவடிக்கை
கமல்ஹாசன் எச்சரித்தும் மறுபடியும் தவறு செய்த பிக்பாஸ் போட்டியாளர்கள்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions