துல்கருடன் காதல் கிசு கிசு குறித்த வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்த நித்யா மேனன்!

Bookmark and Share

துல்கருடன் காதல் கிசு கிசு குறித்த வதந்திக்கு முற்றுபுள்ளி வைத்த நித்யா மேனன்!

நடிகை நித்யா மேனன் தமிழில் வெப்பம் படத்தின் மூலம் அறிமுகமானர். பிறகு நூற்றி எண்பது, மாலினி 22 பாளையங்கோட்டை, ஜே.கே. எனும் நண்பனின் வாழ்க்கை, ஓ காதல் கண்மணி, காஞ்சனா 2, ருத்ரமாதேவி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவருக்கு தமிழில் நல்ல ஒரு திருப்புமுனையாக அமைந்த படம் மணிரத்னம் இயக்கிய ஓ காதல் கண்மணி தான். இப்படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் கவரப்பட்டது.

குறிப்பாக துல்கர் உடனான இவரது கெமிஸ்ட்ரி பெரிதளவில் பேசப்பட்டது. இதுமட்டுமல்லாமல் இவரும் துல்கரும் ரகசியமாக காதலித்து வருவதாகவும் மீடியாக்களில் பேசப்படுகிறது.

இதுகுறித்து பேசிய நித்யா மேனன், ” நான் எந்த நடிகருடன் நடித்தாலும் இப்படித்தான் பேசுவார்கள். அதையெல்லாம் நான் கண்டுகொள்வதில்லை” என கூறியுள்ளார்.

 


Post your comment





Related News
பிக்பாஸ் வீட்டில் Alcohol தருகிறார்களா? வெளியில் வந்த போட்டியாளர் கூறிய தகவல்
பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி
இது மட்டும் நடந்தால் நாங்கள் மீண்டும் சேர்வோம்: பாலாஜி பற்றி நித்யா
இவ்வளவு வயது வித்யாசமா? பிக்பாஸ் நித்யா, பாலாஜியின் காதல் கதை - அவர்களே கூறியது..
பெண்களிடம் முகம்சுளிக்கும் வகையில் நடக்கும் மஹத்தை நோஸ்கட் செய்த பாலாஜி
பிக்பாஸில் சென்ட்ராயனுக்கு நேர்ந்த பரிதாபம்! சக போட்டியாளர் அவரை கதறவிட்ட சம்பவம்
மொத்த போட்டியாளர்களுக்கும் ஆப்பு வைத்த பிக்பாஸ்! கடும் நடவடிக்கை
கமல்ஹாசன் எச்சரித்தும் மறுபடியும் தவறு செய்த பிக்பாஸ் போட்டியாளர்கள்!
சம்பளத்தில் முன்னணி ஹீரோக்களையே பின்னுக்கு தள்ளிய நடிகை! ஒரு படத்திற்கு மட்டும் இவ்வளவா?
பிக்பாஸ் 2: அசிங்கமான வார்த்தையில் திட்டி மனைவியை கதறி அழ வைத்த பாலாஜி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions