மணிரத்னத்திடம் எதுவும் கற்கவில்லை - நித்யா மேனன் நறுக்

Bookmark and Share

மணிரத்னத்திடம் எதுவும் கற்கவில்லை - நித்யா மேனன் நறுக்

காஞ்சனா 2, ஓ காதல் கண்மணி படங்களில் நடித்திருக்கும் நித்யா மேனன் கூறியது:மணிரத்னம் படத்தில் நடித்திருக்கிறேன் என்பதால் மட்டுமே அதிலிருந்து நான் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்று அர்த்தமல்ல.

மணிரத்னத்திடம் ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்று என்னை நானே கட்டாயப்படுத்திக்கொள்ள முடியாது. எந்த நடிகராக இருந்தாலும் யாருடைய வழிகாட்டுதலும் இல்லாமல் எதையும் செய்யத் தெரியவேண்டும் என்பதைத்தான் நான் நம்புகிறேன்.

ஆனால் காஞ்சனா2 படத்தின் கதையை எனக்கு லாரன்ஸ் சொன்னபோது அந்த கதாபாத்திரத்துக்கான எந்த க்ளுவும் என்னிடம் இல்லை. அவரிடமே அதுபற்றி கேட்டேன். அவர் என்ன சொன்னாரோ அதை அப்படியே பின்பற்றி நடித்தேன்.

பணம் சம்பாதிப்பதற்காக எளிதாக எதையாவது செய்துவிட்டு செல்லலாம் என்று எண்ணுபவள் நான் கிடையாது. சவாலான கதாபாத்திரத்தையே எதிர்பார்க்கிறேன். அதற்காக மற்றொரு கங்கா கதாபாத்திரம் கேட்கவில்லை.

அதை செய்துவிட்டேன். அதிலிருந்து மாறுபட்ட இன்னொரு வேடம் எதிர்பார்க்கிறேன்.இவ்வாறு நித்யா மேனன் கூறினார். 

 


Post your comment





Related News
பிக்பாஸ் வீட்டில் Alcohol தருகிறார்களா? வெளியில் வந்த போட்டியாளர் கூறிய தகவல்
பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி
இது மட்டும் நடந்தால் நாங்கள் மீண்டும் சேர்வோம்: பாலாஜி பற்றி நித்யா
இவ்வளவு வயது வித்யாசமா? பிக்பாஸ் நித்யா, பாலாஜியின் காதல் கதை - அவர்களே கூறியது..
பெண்களிடம் முகம்சுளிக்கும் வகையில் நடக்கும் மஹத்தை நோஸ்கட் செய்த பாலாஜி
பிக்பாஸில் சென்ட்ராயனுக்கு நேர்ந்த பரிதாபம்! சக போட்டியாளர் அவரை கதறவிட்ட சம்பவம்
மொத்த போட்டியாளர்களுக்கும் ஆப்பு வைத்த பிக்பாஸ்! கடும் நடவடிக்கை
கமல்ஹாசன் எச்சரித்தும் மறுபடியும் தவறு செய்த பிக்பாஸ் போட்டியாளர்கள்!
பிக்பாஸ் 2: அசிங்கமான வார்த்தையில் திட்டி மனைவியை கதறி அழ வைத்த பாலாஜி
போட்டியாளர்கள் இவ்வளவு மோசமாக பேசியும்.. நித்யா பாலாஜி தலைவியானது இப்படித்தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions