அடக்கடவுளே நித்யா மேனனா இது? ஏன் இப்படி? - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!

Bookmark and Share

அடக்கடவுளே நித்யா மேனனா இது? ஏன் இப்படி? - அதிர்ச்சியாக்கும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் நித்யா மேனன் தரமான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். வெப்பம் முதல் மெர்சல் படம் வரை இவரது நடிப்பு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இவர் தற்போது சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தார். அப்போது நித்யா மேனனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி உள்ளனர்.

இவர் தற்போது உடல் எடையை அதிகரித்து உள்ளார். இதனால் நித்யா மேனன் ரசிகர்கள் என்ன இப்படி குண்டாகிடீங்க? என அதிர்ச்சியடைந்துள்ளனர்.

 


Post your comment





Related News
மீண்டும் ஹாலிவுட் படத்தில் தீபிகா படுகோனே
காதலைப் பேசும் ‘ஜுலை காற்றில்..’
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எம்.ஜி.ஆரின் இதயக்கனி படப்பிடிப்பு நடந்த இடத்தில் பிரபுசாலமனின் “ கும்கி 2 “ படப்பிடிப்பு
8 தோட்டாக்கள் புகழ் வெற்றி ஹீரோவாக நடிக்கும் ஜீவி.!
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
பிக்பாஸ் வீட்டில் Alcohol தருகிறார்களா? வெளியில் வந்த போட்டியாளர் கூறிய தகவல்
பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி
இது மட்டும் நடந்தால் நாங்கள் மீண்டும் சேர்வோம்: பாலாஜி பற்றி நித்யா
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions