கிண்டல்களுக்கு பதிலடி கொடுத்த நித்யா மேனன்

Bookmark and Share

கிண்டல்களுக்கு பதிலடி கொடுத்த நித்யா மேனன்

ஓ காதல் கண்மணி, காஞ்சனா-2 படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு ரசிகர்கள் வட்டத்தை கொண்டு வந்தார் நித்யா மேனன்.

இவர் அடுத்து சூர்யா நடிக்கும் 24 படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவரை பலரும் குட்டையாக இருக்கிறார், குண்டாக இருக்கிறார் என கமெண்ட் அடித்துள்ளனர்.

இதுகுறித்து இவரிடம் சமீபத்தில் கூறப்பட்டுள்ளது.அதற்கு அவர் ‘எனக்கு இதை பற்றியெல்லாம் கவலையே கிடையாது, சொல்பவர்கள் சொல்லிக்கொண்டே தான் இருப்பார்கள், என் நடிப்பில் குறை சொன்னால் மட்டுமே ஏற்றுக்கொள்வேன்’ என பதிலடி கொடுத்துள்ளார்.


Post your comment





Related News
பிக்பாஸ் வீட்டில் Alcohol தருகிறார்களா? வெளியில் வந்த போட்டியாளர் கூறிய தகவல்
பிக்பாஸ் வீட்டில் இரண்டாம் வாரமே விவாகரத்து செய்ய முடிவெடுத்துவிட்டேன்: பிக்பாஸ் நித்யா பேட்டி
இது மட்டும் நடந்தால் நாங்கள் மீண்டும் சேர்வோம்: பாலாஜி பற்றி நித்யா
இவ்வளவு வயது வித்யாசமா? பிக்பாஸ் நித்யா, பாலாஜியின் காதல் கதை - அவர்களே கூறியது..
பெண்களிடம் முகம்சுளிக்கும் வகையில் நடக்கும் மஹத்தை நோஸ்கட் செய்த பாலாஜி
பிக்பாஸில் சென்ட்ராயனுக்கு நேர்ந்த பரிதாபம்! சக போட்டியாளர் அவரை கதறவிட்ட சம்பவம்
மொத்த போட்டியாளர்களுக்கும் ஆப்பு வைத்த பிக்பாஸ்! கடும் நடவடிக்கை
கமல்ஹாசன் எச்சரித்தும் மறுபடியும் தவறு செய்த பிக்பாஸ் போட்டியாளர்கள்!
பிக்பாஸ் 2: அசிங்கமான வார்த்தையில் திட்டி மனைவியை கதறி அழ வைத்த பாலாஜி
போட்டியாளர்கள் இவ்வளவு மோசமாக பேசியும்.. நித்யா பாலாஜி தலைவியானது இப்படித்தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions