நிதின் படத்தை இயக்கும் கிருஷ்ணா சைதன்யா?

Bookmark and Share

நிதின் படத்தை இயக்கும் கிருஷ்ணா சைதன்யா?

டோலிவுட்டில் வளர்ந்து வரும் நடிகரான நிதின் தயாரிப்பாளராகவும் வலம் வருகிறார். நிதின் நடிப்பில் இயக்குநர் கௌதம் மேனன், வெங்கட் மற்றும் ரேஷ்மா உள்ளிட்டோர் இணைந்து தயாரித்துள்ள கொரியர் பாய் கல்யாண் படம் விரைவில் வெளிவரவுள்ளது. 

இப்படத்தை இயக்குநர் பிரேம் சாய் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு பின்னர் இயக்குநர் பூரி ஜெகன்நாத்தின் லோபர் படத்தில் கதைக்கு ஏற்ற உடல்வாகு நிதினுக்கு இல்லை என்பதால் அந்த படம் கைனழுவியது.

ரௌடி பெல்லொவ் எனும் படத்தின் வாயிலாக ரசிகர்களைக் கவர்ந்த இயக்குநர் கிருஷ்ணா கூறிய கதை நிதினுக்கு பிடித்துவிட்டதா தற்போது நிதின், இயக்குநர் கிருஷ்ணா சைதன்யா படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளிவந்துள்ளது. 


Post your comment





Related News
பிரபாஸின் சாஹோ படத்துக்கு வில்லன் ரெடி- இவர்தானா
விஜய் வில்லனுக்கு விரைவில் திருமணம்!
சூப்பர் ஸ்டார் படத்தில் விஜய் பட வில்லன்?
நிதின் சத்யா நடிக்கும் நாங்க ரொம்ப நல்லவங்க!
தயாரிப்பாளராகிறார் நீல் நிதின் முகேஷ்
படத்தின் தலைப்பை தேர்வு செய்த நிதின்-பூரி ஜகன்நாத் வெற்றிக் கூட்டணி
தமிழில் டப்பிங் பேசிய கத்தி வில்லன் நீல் நிதின் முகேஷ்!
சென்னையில் பாலிவுட் நடிகருடன் விஜய் மோதல்
விஜய்க்கு வில்லனாக இந்தி நடிகர் நீல் நித்தின் முகேஷ்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions