நிதின் சத்யா நடிக்கும் நாங்க ரொம்ப நல்லவங்க!

Bookmark and Share

நிதின் சத்யா நடிக்கும் நாங்க ரொம்ப நல்லவங்க!

சென்னை 28, சரோஜா, தோழா என பல படங்களில் நடித்தவர் நிதின் சத்யா. ஒரு கட்டத்தில் ஹீரோவாகவும் சில படங்களில் நடித்தார். ஆனால், அப்படி அவர் நடித்த சில படங்கள் திரைக்கே வரவில்லை. மீறி வெளியான படங்களோ ஓடவில்லை.

அதனால் மறுபடியும் கேரக்டர் நடிகரானார் நிதின் சத்யா. அந்த வகையில், பிரியாணி, என்ன சத்தம் இந்த நேரம், அரண்மனை, திருடன் போலீஸ் போன்ற படங்களில் கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக நடித்த நிதின் சத்யா, இப்போது நாங்க ரொம்ப நல்லவங்க என்ற படத்தில் மீண்டும் நாயகனாக நடித்துள்ளார்.

இந்த படம் தொடக்கத்தில் இருந்து என்ட் கார்டு போடும் வரை தியேட்டருக்கு வருபவர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காமெடி கதையில் உருவாகியிருக்கிறதாம். அதனால், நாங்க ரொம்ப நல்லவங்க படம் தனது கதாநாயகன் பிரவேசத்துக்கு மறுவாழ்வு கொடுக்கும் என்று எதிர்பார்க்கிறார் நிதின் சத்யா.


Post your comment





Related News
"முத்தரப்பு ரசிகரையும் திருப்திப்படுத்தும்" ; 'தீதும் நன்றும்' படத்திற்கு இசையமைப்பாளர் சி.சத்யா பாராட்டு..!
"எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்" படத்தை பார்த்து வியந்து மொத்தமாக வாங்கிய கிளாப் போர்டு வி.சத்யமூர்த்தி..
ஒவ்வொருவரும் போட்டி போட்டு நடித்தோம் - கடைக்குட்டி சிங்கம் பற்றி சத்யராஜ்
குடும்பத்தோடு கடைக்குட்டி சிங்கம் பார்க்கும் மக்கள் - நன்றி சொன்ன கார்த்தி
அதிகம் வியர்வை சிந்துபவர்கள் உழவர்கள் தான் - சூர்யாவின் உருக்கமான பேச்சு.!
தமிழ்நாட்டின் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்..!
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
நாளைய இயக்குனர் டைட்டில் வின்னரான ராசு ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் 'தீதும் நன்றும்'..!
அடேயப்பா சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ பாப்பாவுக்கு இப்படி ஒரு ஆசையாம்! கேட்டால் அசந்தே போவீர்கள்
கடைக்குட்டி சிங்கத்தில்" ஜொலிக்கும் சூப்பர் சிங்கர் தனுஸ்ரீ மற்றும் தேஜ் !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions