‘அடியே அழகே’ நிவேதாவுக்கு அடித்த ஜாக்பாட்!

Bookmark and Share

‘அடியே அழகே’ நிவேதாவுக்கு அடித்த ஜாக்பாட்!

சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ‘ஜெயம்’ ரவி, லக்ஷ்மி மேனன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் மிருதன். தமிழின் முதல் ஜோம்பி படமான இப்படத்துக்கு ரசிகர்கள் பெரிதளவில் வரவேற்பு வழங்கியிருந்தனர்.

இந்நிலையில் தற்போது இந்த கூட்டணி மீண்டும் இணைந்து இந்திய சினிமாவின் முதல் ஸ்பேஸ் படத்தை உருவாக்கவுள்ளது. இப்படத்துக்கு ‘டிக் டிக் டிக்’ என பழைய கமல் பட டைட்டிலை வைத்துள்ளனர்.

ஜெயம் ரவியின் கேரியரில் மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகும் இப்படம் வரும் அக்டோபர் இரண்டாம் வாரம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ‘ஒரு நாள் கூத்து’ புகழ் நிவேதா இப்படத்தில் ஹீரோயினாக நடிப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


Post your comment





Related News
முன்னணி நடிகருக்கு ஜோடியாக நிவேதா தாமஸ்- ரசிகர்கள் உற்சாகம்
இந்த நடிகைக்கு 'அந்த' ஹீரோவுடன் நடிக்க வாய்ப்பா?: ஷாக்கில் ஹீரோயின்கள்
நாகார்ஜூனாவின் இளைய மகனுடன் ஜோடி சேரும் நிவேதா தாமஸ்!
நிவேதா தாமஸ்க்கு நடிகர் சங்கம் போட்ட ரெட் கார்ட்!
விஜய்யின் தங்கைக்கு சினிமாவில் நடிக்க தடை?
நிவேதா தாமஸ் போட்ட கண்டிஷன்!
ஜில்லா விஜய்க்கு தங்கையாகும்.. அழகு கேரள‌த்துகிளி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions