நிவேதா தாமஸ்க்கு நடிகர் சங்கம் போட்ட ரெட் கார்ட்!

Bookmark and Share

நிவேதா தாமஸ்க்கு நடிகர் சங்கம் போட்ட ரெட் கார்ட்!

தமிழில் இன்னும் சோலோ ஹிரோயினாக ஹிட் அடிக்கலைன்னாலும் தெலுங்கில் பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கிறார் நடிகை நிவேதா தாமஸ். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த ஜென்டில்மேன் திரைப்படம் சூப்பர் ஹிட்டானதால். தலைகால் புரியாமல் ஆடிக் கொண்டிருக்கிறார்.

ஜென்டில்மேன் படத்தில் நடிப்பதற்கு முன்பே ஜூலியட் என்கிற திரைப்படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கியிருந்தாராம். ஏனோ சில காரணங்களால் அந்த படத்தை சரியான நேரத்தில் தொடங்க முடியவில்லை.

தற்போது ஜூலியட் படத்தை துவங்கி அதில் நடிக்க அழைத்தால் யார் நீங்க? என்று கொஸ்டீன் கேட்கிறாராம் நிவேதா தாமஸ். இதனால் கடுப்பான அப்படத்தின் தயாரிப்பாளர் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார். என் படத்தில் நடிக்க மறுத்த நிவேதா தாமஸ் இனி எந்த படத்திலும் நடிக்க முடியாதவாறு ரெட் கார்ட் போட வேண்டும் என்பது அவரது கோரிக்கை.

இதனை பரிசீலித்த தயாரிப்பாளர் சங்கம், இருவரையும் அழைத்து சமரச பேச்சு நடத்தியிருக்கிறது. இதில் நிவேதா தாமஸ் ஜூலியட் படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லையென்றால் ரெட் கார்ட் போட்டுவிடுவோம் என கூறியுள்ளார்கள். இதனால் வேற வழியில்லாம சரி என்று கூறியுள்ளார் நிவேதா.


Post your comment





Related News
தலயும் இல்ல, தளபதியும் இல்ல இவரை தான் பிடிக்கும் - விஜயின் தங்கை ஓபன் டாக்.!
பயமே இல்லையா? விஜயின் தங்கை புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் - போட்டோ உள்ளே.!
இனி நடிக்க மாட்டேன், விஜய் பட பேமஸ் நடிகை முடிவால் ஷாக்கான ரசிகர்கள்.!
படவாய்ப்புகளை தவிர்த்து வரும் ஜில்லா பட நடிகை! காரணம் இதுதானாம்
ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய நடிகை நிவேதாவின் லேட்டஸ்ட் புகைப்படம்! அந்த உண்மையா
கமுக்கமாக இருந்து பெரிய ஹீரோ படத்தை கைப்பற்றிய நடிகை: அதிர்ச்சியில் சக
முன்னணி நடிகருக்கு ஜோடியாக நிவேதா தாமஸ்- ரசிகர்கள் உற்சாகம்
இந்த நடிகைக்கு 'அந்த' ஹீரோவுடன் நடிக்க வாய்ப்பா?: ஷாக்கில் ஹீரோயின்கள்
விஜய்யின் தங்கை இன்று பவன் கல்யாணுக்கும் தங்கை!
அஜித் படத்தில் நிவேதா தாமஸ் – ருசிகர தகவல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions