காற்று வெளியிடை விமர்சனத்தை கூறி ரசிகர்களிடம் மாட்டிக்கொண்ட நிவேதா

Bookmark and Share

காற்று வெளியிடை விமர்சனத்தை கூறி ரசிகர்களிடம் மாட்டிக்கொண்ட நிவேதா

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து வரும் ஹீரோயின்களில் நிவேதா பெர்துராஜும் ஒருவர். இவர் தற்போது உதயநிதி ஸ்டாலின், ஜெயம் ரவி ஆகியோருடன் நடித்து வருகின்றார்.

இவர் சமீபத்தில் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படத்தை பார்த்துள்ளார், இப்படக்குறித்து தன் சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

இதில் ‘நல்ல ரசனை உள்ளவர்களுக்கு இந்த படம் பிடிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இது ரசிகர்களிடம் மிகுந்த கோபத்தை ஏற்படுத்த, ‘படத்தை மட்டும் பாருங்கள், ரசனை பற்றியெல்லாம் கூறவேண்டாம்’ என ரைடு விடுகின்றனர்.

Nivetha Pethuraj ✔ @NPethurajI

seriously still can't get over each and every frame of #kaatruveliyidai it's a movie only for people with rasanai and feelings


Post your comment

Related News
`டிக் டிக் டிக்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய நடிகை நிவேதாவின் லேட்டஸ்ட் புகைப்படம்! அந்த உண்மையா
நிவேதா பெத்துராஜின் அடுத்த பட டீஸர் விரைவில் வெளியாகிறதா?
ஜெயம் ரவி எனக்கு நடிக்க சொல்லிக் கொடுத்தார்: நிவேதா பெத்துராஜ்
கமுக்கமாக இருந்து பெரிய ஹீரோ படத்தை கைப்பற்றிய நடிகை: அதிர்ச்சியில் சக
ஒருத்தனோட நம்பர் வாங்கி தூக்கி போட்டுட்டேன், காதல் குறித்து நிவேதா பெத்துராஜ்
விஜய்- அஜித்துடன் நடிக்க ஆசை: ‘ஒரு நாள் கூத்து’ ஹரோயின் நிவேதா
வாம்மா ராசாத்தி: ஜல்லிக்கட்டுக்காக நடிகை நிவேதா பெத்துராஜை பாராட்டும் ரசிகர்கள்
ஆண்டிப்பட்டி அருகே உதயநிதி ஸ்டாலின் படப்பிடிப்பு தடுத்து நிறுத்தம்
உதயநிதி படத்தில் நிவேதா இணைவது எப்போது?About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions