ஒருத்தனோட நம்பர் வாங்கி தூக்கி போட்டுட்டேன், காதல் குறித்து நிவேதா பெத்துராஜ்

Bookmark and Share

ஒருத்தனோட நம்பர் வாங்கி தூக்கி போட்டுட்டேன், காதல் குறித்து நிவேதா பெத்துராஜ்

ஒரு நாள் கூத்து என்ற படத்தின் மூலம் பிரபலமானவர் நிவேதா பெத்துராஜ். இவர் தற்போது ஜெயம் ரவி, உதயநிதி ஆகியோர் படங்களில் அவர்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் காதல் குறித்து இவர் கூறுகையில் ‘துபாயில் இருந்த போது பல இளைஞர்கள் எனக்கு காதல் கடிதம் கொடுத்துள்ளார்கள், நான் வாங்கியதே இல்லை.

நம்பரும் கேட்பார்கள், நான் கொடுக்க மாட்டேன், ஆனால், ஒருத்தனோட நம்பரை நானே வாங்கினேன், ஆனால், வாங்கியதோடு சரி, பேசவே இல்லை, தூக்கி எறிந்துவிட்டேன்’ என கூறியுள்ளார்.


Post your comment





Related News
சண்டைப்பயிற்சியில் தீவிரம் காட்டும் நிவேதா பெத்துராஜ்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த இரும்புதிரை இயக்குனரின் அடுத்தபடம்- முன்னணி நடிகருடன்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
5 வயதில் எனக்கும் பாலியல் தொல்லை, அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட நிவேதா பெத்துராஜ்.!
நிவேதா பெத்துராஜா இது? பிகினி புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!
தலயும் இல்ல, தளபதியும் இல்ல இவரை தான் பிடிக்கும் - விஜயின் தங்கை ஓபன் டாக்.!
பயமே இல்லையா? விஜயின் தங்கை புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் - போட்டோ உள்ளே.!
பிலிம் டூ டே டைரியை வெளியிட்ட ஜெயம் ரவி.!
இனி நடிக்க மாட்டேன், விஜய் பட பேமஸ் நடிகை முடிவால் ஷாக்கான ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions