நிவேதா பெத்துராஜா இது? பிகினி புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!

Bookmark and Share

நிவேதா பெத்துராஜா இது? பிகினி புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!

தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து படத்தின் மூலமாக அறிமுகமாகியவர் நிவேதா பெத்துராஜ். ஜெயம் ரவியுடன் டிக்டிக்டிக் என்ற படத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்த படம் திரைக்கு வர உள்ளது.

மேலும் விஷ்ணு விஷாலுடனும் ஒரு படத்தில் நடித்து வருகிறார், இந்நிலையில் இவர் பிகினியில் படுகவர்ச்சியாக இருப்பது போல ஒரு புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

ஆனால் இது உண்மையில் நிவேதா பெத்துராஜ் இல்லையாம். பாலிவுட் மாடல் Hritu என்பவராம்.இவர் பிகினி புகைப்படம் ஒன்றை வெளியிட அது நிவேதா மாதிரியே இருப்பதால் ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

 

 


Post your comment





Related News
சண்டைப்பயிற்சியில் தீவிரம் காட்டும் நிவேதா பெத்துராஜ்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த இரும்புதிரை இயக்குனரின் அடுத்தபடம்- முன்னணி நடிகருடன்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
5 வயதில் எனக்கும் பாலியல் தொல்லை, அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட நிவேதா பெத்துராஜ்.!
தலயும் இல்ல, தளபதியும் இல்ல இவரை தான் பிடிக்கும் - விஜயின் தங்கை ஓபன் டாக்.!
பயமே இல்லையா? விஜயின் தங்கை புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் - போட்டோ உள்ளே.!
பிலிம் டூ டே டைரியை வெளியிட்ட ஜெயம் ரவி.!
இனி நடிக்க மாட்டேன், விஜய் பட பேமஸ் நடிகை முடிவால் ஷாக்கான ரசிகர்கள்.!
இவருக்கு பாட்டியாக கூட நான் நடிப்பேன் - நிவேதா பெத்துராஜ் ஒபன் டாக்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions