நிவேதா பெத்துராஜின் அடுத்த பட டீஸர் விரைவில் வெளியாகிறதா?

Bookmark and Share

நிவேதா பெத்துராஜின் அடுத்த பட டீஸர் விரைவில் வெளியாகிறதா?

ஒரு நாள் கூத்து என்ற படம் மூலம் ரசிகர்களின் ஆசை நாயகியானவர் நிவேதா பெத்துராஜ். அப்படத்திற்கு பிறகு அவர் பொதுவாக என் மனசு தங்கம், டிக் டிக் டிக் என்ற படங்களில் நடித்துள்ளார்.

நிவேதா நடித்திருக்கும் டிக் டிக் டிக் படத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்க ஷக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார்.படம் குறித்து ஷக்தி பேசும்போது, இப்பட டீஸர் தயாராகி விட்டது. டீஸர் 62 செகன்ட் இடம்பெறும்.

டீஸர் வெளியிடும் தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை. படம் ரிலீஸிக்கு முன்பு டிரைலர் வெளியிடப்படும் என்றும் கூறியுள்ளார்.


Post your comment





Related News
சிம்புவின் அந்த படம் ஓடாதுனு எனக்கு அப்பவே தெரியும் - பிரபல இயக்குனர் பரபரப்பு பேட்டி.!
அரவிந்த் சாமி படத்தில் இணைந்த ஆண்ட்ரியா
`வேலைக்காரன்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அதுல்யா ரவி
ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய நடிகை நிவேதாவின் லேட்டஸ்ட் புகைப்படம்! அந்த உண்மையா
`நரகாசூரன்' படக்குழுவில் இணைந்த அரவிந்த்சாமி
ஜெயம்ரவியின் டிக் டிக் டிக் படத்தின் முக்கிய அறிவிப்பு!
என் அடுத்த படம் முழுக்க கவர்ச்சி தான் இருக்கும் - என்ன படம்? யார் சொன்னது தெரியுமா?
முடிவுக்கு வந்த AAA பட பிரச்சனை- யார் காரணம் தெரியுமா?
வனமகன் படம் எப்படியுள்ளது, வெளிவந்த தகவல்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions