சண்டைப்பயிற்சியில் தீவிரம் காட்டும் நிவேதா பெத்துராஜ்

Bookmark and Share

சண்டைப்பயிற்சியில் தீவிரம் காட்டும் நிவேதா பெத்துராஜ்

நிவேதா பெத்துராஜ் கடைசியாக ஜெம் ரவியுடன் ‘டிக் டிக் டிக்’ படத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும் நிலையில், நிவேதா தற்போது தெலுங்கு படம் ஒன்றிலும், விஜய் ஆண்டனி ஜோடியாக திமிரு பிடிச்சவன் படத்திலும், பிரபுதேவா ஜோடியாக பொன் மாணிக்கவேல் படத்திலும் நடித்து வருகிறார். 

ஏ.சி.முகில் இயக்கும் இந்த படத்தில் பிரபுதேவா உதவி கமி‌ஷனர் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் நிவேதாவுக்கும் போலீஸ் வேடம் என்று கூறப்படுகிறது.

அவருக்கும் சண்டைக்காட்சிகள் உண்டு என்பதால் அதற்காக சண்டைப்பயிற்சி எடுத்து வருகிறார்.

மேலும் நிவேதா பெத்துராஜ் இதற்காக சிறப்பு வகுப்புகளுக்கு சென்று வருவதாகவும் கூறப்படுகிறது.


Post your comment





Related News
சர்கார் டீஸர் கொண்டாட தயாராகும் தளபதி ரசிகர்கள்..!
யாராலும் முறியடிக்க முடியாத சாதனையில் தல அஜித் படம் - கொண்டாடும் ரசிகர்கள்..!
ரசிகர் மன்றங்கள் வாயிலாக கேரளா வெள்ளத்திற்கு உதவி செய்யும் தளபதி விஜய்..!
பாடல் வீடியோ லீக் ஆனதால் அப்செட்டில் சர்கார் படக்குழு..!
தளபதி விஜய் படத்தால் தான் எனக்கு அப்படி ஒரு நிலைமை வந்தது - பிரபல நடிகை ஓபன்டாக்..!
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
இந்துஜா நடிக்கும் பரபரப்பான காமெடி த்ரில்லர் படம் "சூப்பர் டூப்பர் "
தேர் கொடுத்து மகிழ்ந்த மன்னர்களை போல், இயக்குனருக்கு கார் கொடுத்த தயாரிப்பாளர்கள்..!!!
ஓவியாவின் 90 ML படம் பற்றி மஸூம் ஷங்கர்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions