பயமே இல்லையா? விஜயின் தங்கை புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் - போட்டோ உள்ளே.!

Bookmark and Share

பயமே இல்லையா? விஜயின் தங்கை புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் - போட்டோ உள்ளே.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக விளங்கி வருபவர் தளபதி விஜய். இவருடைய நடிப்பில் வெளியாகும் படங்களுக்கு எப்போதும் தனி வரவேற்பு கிடைக்கும். அதுமட்டுமில்லாமல் இவருடைய படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் கூட பிரபலமாகி விடுவார்.

விஜய் நடிப்பில் உருவாகி இருந்த ஜில்லா படத்தில் அவருடைய தங்கையாக நடித்திருந்தனர் நிவேதா தாமஸ். இவர் தற்போது நடிப்பதை நிறுத்தி வைத்து விட்டு படிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.

தற்போது இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மலை பாம்பை தன்னுடைய தோல் மீது வைத்து கொண்டு இருப்பது போல போஸ் கொடுத்து உள்ள புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார். இதனை பார்க்கும் ரசிகர்கள் உங்களுக்கு பயமே இல்லையா? என கேட்டு வருகின்றனர்.

 


Post your comment





Related News
தலயும் இல்ல, தளபதியும் இல்ல இவரை தான் பிடிக்கும் - விஜயின் தங்கை ஓபன் டாக்.!
பிலிம் டூ டே டைரியை வெளியிட்ட ஜெயம் ரவி.!
இனி நடிக்க மாட்டேன், விஜய் பட பேமஸ் நடிகை முடிவால் ஷாக்கான ரசிகர்கள்.!
இவருக்கு பாட்டியாக கூட நான் நடிப்பேன் - நிவேதா பெத்துராஜ் ஒபன் டாக்.!
படவாய்ப்புகளை தவிர்த்து வரும் ஜில்லா பட நடிகை! காரணம் இதுதானாம்
`டிக் டிக் டிக்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய நடிகை நிவேதாவின் லேட்டஸ்ட் புகைப்படம்! அந்த உண்மையா
நிவேதா பெத்துராஜின் அடுத்த பட டீஸர் விரைவில் வெளியாகிறதா?
ஜெயம் ரவி எனக்கு நடிக்க சொல்லிக் கொடுத்தார்: நிவேதா பெத்துராஜ்
கமுக்கமாக இருந்து பெரிய ஹீரோ படத்தை கைப்பற்றிய நடிகை: அதிர்ச்சியில் சக








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions