தெலுங்கில் பிரபலமாகும் விஜய்யின் தங்கை!

Bookmark and Share

தெலுங்கில் பிரபலமாகும் விஜய்யின் தங்கை!

விஜய்யின் தங்கையாக ஜில்லா படத்திலும் கமல் மகளாக பாபநாசம் படத்திலும் நடித்தவர் நிவேதா தாமஸ். இதற்கு முன்பே இவர் பிரபலம்தான்.

நானி ஜோடியாக இவர் நடித்துள்ள ஜென்டில்மேன் தெலுங்கு படம் அண்மையில் வெளியாகி ஆந்திர ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து இவர் தெலுங்கில் பல படங்களில் கமிட்டாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
சண்டைப்பயிற்சியில் தீவிரம் காட்டும் நிவேதா பெத்துராஜ்
திரும்பவும் வருகிறார் பாகுபலி காளகேயன்- யாருடைய படம் தெரியுமா
அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த இரும்புதிரை இயக்குனரின் அடுத்தபடம்- முன்னணி நடிகருடன்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
5 வயதில் எனக்கும் பாலியல் தொல்லை, அதிர்ச்சி வீடியோ வெளியிட்ட நிவேதா பெத்துராஜ்.!
நிவேதா பெத்துராஜா இது? பிகினி புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படம்.!
தலயும் இல்ல, தளபதியும் இல்ல இவரை தான் பிடிக்கும் - விஜயின் தங்கை ஓபன் டாக்.!
பயமே இல்லையா? விஜயின் தங்கை புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள் - போட்டோ உள்ளே.!
பிலிம் டூ டே டைரியை வெளியிட்ட ஜெயம் ரவி.!
இனி நடிக்க மாட்டேன், விஜய் பட பேமஸ் நடிகை முடிவால் ஷாக்கான ரசிகர்கள்.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions