நிவின் பாலியின் அதிரடி பிளான்!

Bookmark and Share

நிவின் பாலியின் அதிரடி பிளான்!

மலையாளத்தில் பிரேமம் படம் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் பிரேமம் பெற்றுவிட்டார் நிவின் பாலி. இவருக்கும் இங்கு இளைஞர்களும், பெண்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள்.

அவரின் நடிப்பில் அடுத்தது மலையாளத்தில் சகாவு படம் வெளிவர இருக்கிறது. இதன் ட்ரைலர் கூட சமீபத்தில் வெளிவந்தது.

கம்யூனிச கொள்கைகள் சார்ந்த படமாக எடுக்கப்பட்டுள்ளதாம். படத்தின் பிரமோஷனுக்காக நிவின் பாலி வடகேரளாவில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை ரோடு ஷோ நடத்துகிறாராம்.

இதை அப்பகுதி எம்.எல்.ஏ துவக்கிவைத்துள்ளார். சித்தார்த் சிவா இயக்கியுள்ள இப்படத்தில் நிவின் டபுள் கெட்டப்பில் நடித்துள்ளாராம்.


Post your comment





Related News
நிவின் பாலியின் ரிச்சி படத்தை வாங்கிய பிரபலம் - குஷியில் ரசிகர்கள்.!
குடும்பத்தில் புதுவரவு.. மகிழ்ச்சியில் பிரேமம் ஹீரோ நிவின் பாலி
அட்லீ செய்த சொதப்பலால் கடுப்பான ஹீரோ- படம் தயாராகுமா?
நிவின் பாலியின் புதிய சாதனை! என்ன தெரியுமா
நிவின் பாலி ரசிகர்களே உங்களுக்கு இன்று ஒரு ஸ்பெஷல்
பிரேமம் நாயகன் நிவின்பாலியின் சகாவு பட முதல்நாள் பாக்ஸ் ஆபிஸ் எவ்வளவு தெரியுமா?
அறிமுக இயக்குனர் படத்தில் நிவின்பாலியுடன் இணைந்த சிவகார்த்திகேயன் பட நாயகி
கைதான நிவின்பாலி பட இயக்குனர்- அதிர்ச்சியில் படக்குழு
நிவின் பாலியின் அடுத்த படம் மே மாதத்தில் ரிலீஸ்!
தனுஷுடன் இணைந்த நிவின்பாலி- ஆனால்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions