கைதான நிவின்பாலி பட இயக்குனர்- அதிர்ச்சியில் படக்குழு

Bookmark and Share

கைதான நிவின்பாலி பட இயக்குனர்- அதிர்ச்சியில் படக்குழு

மலையாள சினிமாவில் தற்போது பல படங்களில் கமிட்டாகி மாஸ்காட்டி வருகிறார் நிவின்பாலி. இவர் நடித்துவரும் சகாவு படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடம் மாஸ் வரவேற்பை பெற்று வருகிறது.

நிவின்பாலியின் சினிமா பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த படம் ஓம் சாந்தி ஒசானா. இப்படம் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தவர் ஜுட் ஆண்டனி ஜோசப். இவர் மேல் கொச்சியின் மேயர் சௌமினி போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.

அதில் ஜுட் அவர்கள் எடுக்கும் புதிய படத்திற்காக எர்ணாகுளத்தில் உள்ள சுபாஷ் பூங்காவில் படப்பிடிப்பு நடத்த அனுமதி கேட்டிருந்தார். அங்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி இல்லை என்பதால் நான் மறுத்துவிட்டேன்.

இதனால் அவர் என்னை தகாத முறையில் பேசியதாக புகார் கொடுத்துள்ளார். மேயரின் புகாரின் பேரில் இயக்குனர் கைது செய்யப்பட்டதாகவும் பிறகு வெளியே வந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.


Post your comment





Related News
நிவின் பாலியின் ரிச்சி படத்தை வாங்கிய பிரபலம் - குஷியில் ரசிகர்கள்.!
குடும்பத்தில் புதுவரவு.. மகிழ்ச்சியில் பிரேமம் ஹீரோ நிவின் பாலி
அட்லீ செய்த சொதப்பலால் கடுப்பான ஹீரோ- படம் தயாராகுமா?
நிவின் பாலியின் புதிய சாதனை! என்ன தெரியுமா
நிவின் பாலி ரசிகர்களே உங்களுக்கு இன்று ஒரு ஸ்பெஷல்
பிரேமம் நாயகன் நிவின்பாலியின் சகாவு பட முதல்நாள் பாக்ஸ் ஆபிஸ் எவ்வளவு தெரியுமா?
அறிமுக இயக்குனர் படத்தில் நிவின்பாலியுடன் இணைந்த சிவகார்த்திகேயன் பட நாயகி
நிவின் பாலியின் அதிரடி பிளான்!
நிவின் பாலியின் அடுத்த படம் மே மாதத்தில் ரிலீஸ்!
தனுஷுடன் இணைந்த நிவின்பாலி- ஆனால்?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions