தமிழ் படங்களில் ஆர்வம் காட்டி வரும் நிவின் பாலி!

Bookmark and Share

தமிழ் படங்களில் ஆர்வம் காட்டி வரும் நிவின் பாலி!

தமிழில் “நேரம்” படத்தின் மூலம் அறிமுகமான நிவின் பாலி மலையாளத்தின் முன்னணி ஹீரோவானவர். இருந்தும் இவர் தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வில்லை.

இநிலையில் தற்போது நிவின் பாலி கன்னடத்தில் வெற்றி பெற்ற ‘உலி தவருகண்டந்தே’ படத்தின் ‘ரீமேக்கில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக ஸ்ரத்தா ஸ்ரீனி என்ற கன்னட நடிகை நடிக்கிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் தொடங்கியுள்ளது.

இதுதவிர அட்லியின் படத்திலும் நிவின் பாலி நடிக்கவுள்ளர். தொடர்ந்து தமிழ் படங்களில் நடிப்பதை குறித்து அவரிடம் கேட்ட போது “மலையாளத்தில் முக்கிய ஹீரோ என்றாலும், தமிழிலும் ஒரு நல்ல இடத்தை பிடிப்பது முக்கியம்.

தமிழ், மலையாளம் என்று இரட்டை சவாரி செய்வது எனது நோக்கம் அல்ல. தமிழ் பட உலகம் பெரியது. எனவே, அங்கும் வெற்றி பெற விரும்புகிறேன்” என்றார். மலையாளத்தை போன்றே தமிழிலும் முன்னணி ஹீரோவாக வலம் வருவாரா நிவின் பாலி? காத்திருந்து பாப்போம்.

 


Post your comment





Related News
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
ஒரு படத்தை டார்கெட் செய்து தோல்வியடைய செய்வது நல்லதல்ல - பிரபல முன்னணி நடிகர்.!
எனக்காக தல அஜித் இதெல்லாம் செய்தார், மறக்க முடியாத தருணங்கள் - நிவின் பாலி ஓபன் டாக்.!
நிவின் பாலி நடிக்கும் ரிச்சி படத்தில் ஸ்ரத்தாவின் கேரக்டர் இதுதானாம்!
அஜித்துடன் சந்திப்பு எதற்காக? சந்திப்பில் என்ன நடந்தது? - நிவின் பாலி ஓபன் டாக்.!
அஜித்துக்கு வில்லனாக மலையாள மெகா மாஸ் நடிகரா? - அசத்தலான தகவல்.!
நிவின் பாலிக்கு பிரபல மலையாள நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா, ஜோதிகா!
தமிழ் சினிமாவில் நிவின் பாலியின் பேவரட் நடிகர் மற்றும் படம் இதுதானாம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions