நோட்டு பிரச்சனையால் நிவின்பாலி படம் பாதியில் நின்றது!

Bookmark and Share

நோட்டு பிரச்சனையால் நிவின்பாலி படம் பாதியில் நின்றது!

பிரேமம் புகழ் நிவின்பாலி தற்போது மலையாளத்தில் சகாவு எனும் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த அரசியல் தலைவராக அவர் வித்தியாசமான வேடத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் புதிதாக வந்திருக்கும் கரன்ஸி நோட்டு பிரச்சினையால் அவரது படப்பிடிப்பு பாதியில் நிற்பதாகவும் எனினும் விரைவில் படப்பிடிப்பு தொடங்க வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதேபோல் தமிழிலும் சில படங்களின் ரிலீஸ் தேதி டிசம்பருக்கு தள்ளிபோய் உள்ளது.


Post your comment





Related News
பிரேமம் நாயகன் நிவின்பாலியின் சகாவு பட முதல்நாள் பாக்ஸ் ஆபிஸ் எவ்வளவு தெரியுமா?
அறிமுக இயக்குனர் படத்தில் நிவின்பாலியுடன் இணைந்த சிவகார்த்திகேயன் பட நாயகி
கைதான நிவின்பாலி பட இயக்குனர்- அதிர்ச்சியில் படக்குழு
நிவின் பாலியின் அதிரடி பிளான்!
நிவின் பாலியின் அடுத்த படம் மே மாதத்தில் ரிலீஸ்!
தனுஷுடன் இணைந்த நிவின்பாலி- ஆனால்?
பாவனா வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி- பிரபலங்களின் கருத்து
தூத்துக்குடி ரௌடியாக நடிக்கும் நிவின் பாலி
த்ரிஷா ஒரு பக்கம் நயன் தாரா ஒரு பக்கம்... மச்சக்கார நிவின் பாலி
விக்ரமிற்கு வில்லனாக நிவின் பாலியா? மிரட்டல் கூட்டணி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions