நிவின் பாலி படத்தில் நடிக்கும் பிரபல தளபதி நடிகரின் தந்தை!

Bookmark and Share

நிவின் பாலி படத்தில் நடிக்கும் பிரபல தளபதி நடிகரின் தந்தை!

பிரேமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக மாறிப்போனவர் நிவன் பாலி. இவர் நேரம் படத்தின் மூலம் ஏற்கனவே தமிழில் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில் தற்போது இவர் மீண்டும் ஒரு நேரடி தமிழ் படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்துக்கு Santa Maria என பெயர் வைக்கப்பட்டுள்ளது. மிஷ்கினின் உதவியாளர் கௌதம் ராமச்சந்திரன் இயக்கும் இப்படம் கன்னடத்தில் வெளியான Ulidavaru Kandanthe படத்தின் அதிகாரப்பூர்வ தமிழ் ரீமேக்காகும்.

இப்படத்தில் நிவின் பாலி தூத்துக்குடியில் வசிக்கும் போட் மெக்கானிக்காக நடிக்கவுள்ளார். அவருடன் பிரபல ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் புரட்சி தளபதி விஷாலின் தந்தை ஜி.கே. ரெட்டியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு அண்மையில் தூத்துக்குடியில் தொடங்கியுள்ளது.

 


Post your comment





Related News
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
ஒரு படத்தை டார்கெட் செய்து தோல்வியடைய செய்வது நல்லதல்ல - பிரபல முன்னணி நடிகர்.!
எனக்காக தல அஜித் இதெல்லாம் செய்தார், மறக்க முடியாத தருணங்கள் - நிவின் பாலி ஓபன் டாக்.!
நிவின் பாலி நடிக்கும் ரிச்சி படத்தில் ஸ்ரத்தாவின் கேரக்டர் இதுதானாம்!
அஜித்துடன் சந்திப்பு எதற்காக? சந்திப்பில் என்ன நடந்தது? - நிவின் பாலி ஓபன் டாக்.!
அஜித்துக்கு வில்லனாக மலையாள மெகா மாஸ் நடிகரா? - அசத்தலான தகவல்.!
நிவின் பாலிக்கு பிரபல மலையாள நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா, ஜோதிகா!
தமிழ் சினிமாவில் நிவின் பாலியின் பேவரட் நடிகர் மற்றும் படம் இதுதானாம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions