தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் நிவின்பாலி!

Bookmark and Share

தயாரிப்பாளராக அவதாரம் எடுக்கும் நிவின்பாலி!

பிரேமம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மலையாளம் மட்டுமின்றி தமிழிலும் நிவின்பாலியின் அடுத்தப் படம் பற்றியான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. நிவின் பாலியின் அடுத்தப் படத்தின் பெயர் ஆக்‌ஷன் ஹீரோ பிஜு.

நிவின் பாலி நடிப்பில் சூப்பர் ஹிட்டான “ 1983”  படத்தை இயக்கிய அப்ரிட் ஷைன் தான் இந்தப் படத்தின் இயக்குநர். கோபிசுந்தர் படத்திற்கு இசையமைக்கிறார்.

நிவின்பாலி புதிதாக தொடங்கியிருக்கும் தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் பாலி ஜூனியர் பிச்சர்ஸ். இந்த நிறுவனம் தான் இப்படத்தை தயாரிக்கிறது. 

இப்படத்தில் நிவின்பாலி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஆக்‌ஷன் ஹீரோ பிஜு படத்திற்கான முதல் பார்வை போஸ்டர் இணையத்தில் வெளியாகி ஹிட்டடித்துவருவது குறிப்பிடத்தக்கது. அடுத்த வருடம் ஜனவரியில் படம் வெளியாகவிருக்கிறது.


Post your comment





Related News
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
ஒரு படத்தை டார்கெட் செய்து தோல்வியடைய செய்வது நல்லதல்ல - பிரபல முன்னணி நடிகர்.!
எனக்காக தல அஜித் இதெல்லாம் செய்தார், மறக்க முடியாத தருணங்கள் - நிவின் பாலி ஓபன் டாக்.!
நிவின் பாலி நடிக்கும் ரிச்சி படத்தில் ஸ்ரத்தாவின் கேரக்டர் இதுதானாம்!
அஜித்துடன் சந்திப்பு எதற்காக? சந்திப்பில் என்ன நடந்தது? - நிவின் பாலி ஓபன் டாக்.!
அஜித்துக்கு வில்லனாக மலையாள மெகா மாஸ் நடிகரா? - அசத்தலான தகவல்.!
நிவின் பாலிக்கு பிரபல மலையாள நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா, ஜோதிகா!
தமிழ் சினிமாவில் நிவின் பாலியின் பேவரட் நடிகர் மற்றும் படம் இதுதானாம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions