நிவின்பாலிக்கு ராக்ஸ்டார் பட்டம் கொடுத்த அல்லு சிரிஷ்..!

Bookmark and Share

நிவின்பாலிக்கு ராக்ஸ்டார் பட்டம் கொடுத்த அல்லு சிரிஷ்..!

ராதாமோகன் டைரக்ட் பண்ணின 'கவுரவம்' படம் மூலமாக தமிழில் அறிமுகமானவர் அல்லு சிரிஷ். இவர் தெலுங்கு இளம் முன்னணி நடிகரான அல்லு அர்ஜுனின் தம்பி. மனிதர் எப்படியோ நிவின்பாலி நடித்த நேரம் படத்தை பார்த்துவிட்டார்.

அதில் அவரது நடிப்பு பிடித்துப்போய்விட தொடர்ந்து நிவின்பாலி நடிக்கும் படங்கள் ஒன்றுவிடாமல் பார்க்க ஆரம்பித்தார். சமீபத்தில் நிவின்பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தை பார்த்தவர்,

அதில் நிவின்பாலியின் நடிப்பை பார்த்து பரவசப்பட்டு போய்விட்டார். உடனே நிவின்பாலிக்கு  ராக்ஸ்டார் என பட்டம் கொடுத்து பாராட்டி தனது வலைதள பக்கத்தில் பதிவேற்றிவிட்டார்.

அதுமட்டுமல்ல நிவின்பாலியின் படங்களில் தனக்கு எது செட்டாகும் என பார்த்து, அதை தெலுங்கில் ரீமேக் பண்ணுவதற்காகவும் ஒரு திட்டம் அல்லு சிரிஷின் மனதில் ஓடிக்கொண்டு இருக்கிறதாம்

 


Post your comment





Related News
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
ஒரு படத்தை டார்கெட் செய்து தோல்வியடைய செய்வது நல்லதல்ல - பிரபல முன்னணி நடிகர்.!
எனக்காக தல அஜித் இதெல்லாம் செய்தார், மறக்க முடியாத தருணங்கள் - நிவின் பாலி ஓபன் டாக்.!
நிவின் பாலி நடிக்கும் ரிச்சி படத்தில் ஸ்ரத்தாவின் கேரக்டர் இதுதானாம்!
அஜித்துடன் சந்திப்பு எதற்காக? சந்திப்பில் என்ன நடந்தது? - நிவின் பாலி ஓபன் டாக்.!
அஜித்துக்கு வில்லனாக மலையாள மெகா மாஸ் நடிகரா? - அசத்தலான தகவல்.!
நிவின் பாலிக்கு பிரபல மலையாள நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா, ஜோதிகா!
தமிழ் சினிமாவில் நிவின் பாலியின் பேவரட் நடிகர் மற்றும் படம் இதுதானாம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions