நிவின் பாலியை கவர்ந்த பிரபல நடிகை இவர் தானா?

Bookmark and Share

நிவின் பாலியை கவர்ந்த பிரபல நடிகை இவர் தானா?

பிரேமம் படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழக இளைஞர்களின் ஆதர்ச நாயகனாக மாறிப்போனவர் நிவன் பாலி. இவர் தற்போது ஒரு நேரடி தமிழ் படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இவர் ஒரு தீவிர ஜோதிகா ரசிகராம்.

அண்மையில் பிலிம் பேர் விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட இவர், அங்கே ஜோதிகாவை சந்தித்தது மட்டுமில்லாமல் அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அதை டிவிட்டரில் பதிவேற்றம் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

 


Post your comment





Related News
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
ஒரு படத்தை டார்கெட் செய்து தோல்வியடைய செய்வது நல்லதல்ல - பிரபல முன்னணி நடிகர்.!
எனக்காக தல அஜித் இதெல்லாம் செய்தார், மறக்க முடியாத தருணங்கள் - நிவின் பாலி ஓபன் டாக்.!
நிவின் பாலி நடிக்கும் ரிச்சி படத்தில் ஸ்ரத்தாவின் கேரக்டர் இதுதானாம்!
அஜித்துடன் சந்திப்பு எதற்காக? சந்திப்பில் என்ன நடந்தது? - நிவின் பாலி ஓபன் டாக்.!
அஜித்துக்கு வில்லனாக மலையாள மெகா மாஸ் நடிகரா? - அசத்தலான தகவல்.!
நிவின் பாலிக்கு பிரபல மலையாள நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா, ஜோதிகா!
தமிழ் சினிமாவில் நிவின் பாலியின் பேவரட் நடிகர் மற்றும் படம் இதுதானாம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions