குடும்பத்தில் புதுவரவு.. மகிழ்ச்சியில் பிரேமம் ஹீரோ நிவின் பாலி

Bookmark and Share

குடும்பத்தில் புதுவரவு.. மகிழ்ச்சியில் பிரேமம் ஹீரோ நிவின் பாலி

பிரேமம் புகழ் நடிகர் நிவின் பாலி தற்போது இரண்டாவது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார். அவரது மனைவி ரினா பெண் குழந்தையை இன்று ஈன்டுத்துள்ளார்.இந்த செய்தியை நிவின் பாலி ட்விட்டரில் சந்தோசமாக பதிவிட்டுள்ளார். "Its a girl" என கூறியுள்ளார்.

நிவின் பாலி-ரீனா இருவரும் கல்லூரி படிக்கும்போதிருந்தே காதலித்து வந்து, பின்னர் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஏற்கனவே ஒரு ஆண்குழந்தை உள்ளது.


Post your comment





Related News
அட்லீ செய்த சொதப்பலால் கடுப்பான ஹீரோ- படம் தயாராகுமா?
நிவின் பாலியின் புதிய சாதனை! என்ன தெரியுமா
நிவின் பாலி ரசிகர்களே உங்களுக்கு இன்று ஒரு ஸ்பெஷல்
பிரேமம் நாயகன் நிவின்பாலியின் சகாவு பட முதல்நாள் பாக்ஸ் ஆபிஸ் எவ்வளவு தெரியுமா?
அறிமுக இயக்குனர் படத்தில் நிவின்பாலியுடன் இணைந்த சிவகார்த்திகேயன் பட நாயகி
கைதான நிவின்பாலி பட இயக்குனர்- அதிர்ச்சியில் படக்குழு
நிவின் பாலியின் அதிரடி பிளான்!
நிவின் பாலியின் அடுத்த படம் மே மாதத்தில் ரிலீஸ்!
தனுஷுடன் இணைந்த நிவின்பாலி- ஆனால்?
பாவனா வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி- பிரபலங்களின் கருத்து







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions