நிவின் பாலி ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

Bookmark and Share

நிவின் பாலி ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

பிரபல மலையாள இயக்குனர் சித்தார்த்தா சிவா இயக்கும் புதிய படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் மொத்தம் மூன்று கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர்.

இதில் ஒருவராக காக்காமுட்டை புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு விரைவில் கொச்சியில் தொடங்கவுள்ளது. மேலும் இப்படம் தமிழிலும் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

 


Post your comment





Related News
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
ஒரு படத்தை டார்கெட் செய்து தோல்வியடைய செய்வது நல்லதல்ல - பிரபல முன்னணி நடிகர்.!
எனக்காக தல அஜித் இதெல்லாம் செய்தார், மறக்க முடியாத தருணங்கள் - நிவின் பாலி ஓபன் டாக்.!
நிவின் பாலி நடிக்கும் ரிச்சி படத்தில் ஸ்ரத்தாவின் கேரக்டர் இதுதானாம்!
அஜித்துடன் சந்திப்பு எதற்காக? சந்திப்பில் என்ன நடந்தது? - நிவின் பாலி ஓபன் டாக்.!
அஜித்துக்கு வில்லனாக மலையாள மெகா மாஸ் நடிகரா? - அசத்தலான தகவல்.!
நிவின் பாலிக்கு பிரபல மலையாள நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா, ஜோதிகா!
தமிழ் சினிமாவில் நிவின் பாலியின் பேவரட் நடிகர் மற்றும் படம் இதுதானாம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions