நிவின் பாலியுடன் கூட்டணி அமைக்கும் கௌதம்!

Bookmark and Share

நிவின் பாலியுடன் கூட்டணி அமைக்கும் கௌதம்!

தெலுங்கில் இந்த ஆண்டு எந்தவித ஆராவாரமுமின்றி வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் Pelli Choopulu. ரொமாண்டிக் காமெடி ஜானரில் வெளியான இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

இதைதொடர்ந்து இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை இயக்குனர் கௌதம் மேனன் வாங்கியிருப்பதாக நாம் ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இப்படத்தில் நிவின் பாலி ஹீரோவாக நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

அதேசமயம் கௌதம் இப்படத்தை தயாரிக்க மட்டும் செய்வாரா அல்லது இயக்கவும் செய்வாரா என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை.


Post your comment





Related News
நிவின் பாலி ரசிகர்களே உங்களுக்கு இன்று ஒரு ஸ்பெஷல்
தனுஷ் இதோடு நிறுத்திடாதீங்க- பிரபல இயக்குனரின் வேண்டுகோள்
துருவநட்சத்திரம் படத்தில் வரும் கார் யாருடையது தெரியுமா?
பிரேமம் நாயகன் நிவின்பாலியின் சகாவு பட முதல்நாள் பாக்ஸ் ஆபிஸ் எவ்வளவு தெரியுமா?
அறிமுக இயக்குனர் படத்தில் நிவின்பாலியுடன் இணைந்த சிவகார்த்திகேயன் பட நாயகி
விரைவில் தந்தையாகப்போகும் பாபி சிம்ஹா! போட்டோ
கைதான நிவின்பாலி பட இயக்குனர்- அதிர்ச்சியில் படக்குழு
மணிரத்னத்தை கௌதம் மேனன் சந்தித்தது ஏன் தெரியுமா?
தயாரிப்பாளர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் வருகிற 6-ஆம் தேதி பதவியேற்பு
நிவின் பாலியின் அதிரடி பிளான்!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions