சந்தோஷ் சிவன் டைரக்சனில் நடிக்கிறார் நிவின் பாலி..!

Bookmark and Share

சந்தோஷ் சிவன் டைரக்சனில் நடிக்கிறார் நிவின் பாலி..!

பலமுறை தேசியவிருதுகளை வாங்கிய சந்தோஷ் சிவனை இங்கே பலருக்கும் ஒரு மிகச்சிறந்த ஒளிப்பதிவாளராக மட்டுமே தெரியும். ஆனால் அவரோ ஒரு இயக்குனராக, தயாரிப்பாளராக, ஒரு நடிகராக என பல தளங்களில் இயங்கி வருபவர். கடந்த 2011ல் சந்தோஷ் சிவன் இயக்கிய ’உருமி’ படம் மலையாளத்திலும் தமிழிலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தமிழில் துப்பாக்கி, அஞ்சான் என ஒளிப்பதிவாளராக தலைகாட்டியவர் தற்போது இந்தியில் எம்.எஸ்.தோனி என்கிற படத்திற்கு ஒளிப்பதிவு செய்துவருகிறார். கடந்த வருடம் இவர் இயக்கிய ’இனம்’ படம் தமிழகத்தில் சர்ச்சைகளை கிளப்பியது.

அதற்கேற்ற மாதிரி இன்னும் ஒரு படத்தை இயக்கிவிட்டு அதன் பின் டைரக்சனுக்கு குட்பை சொல்லவிருப்பதாக சமீபத்தில் கூறியிருந்தார் சந்தோஷ் சிவன். இப்போது தனது அடுத்த பட வேலைகளை ஆரம்பித்தும் விட்டார். கதாநாயகனாக நிவின் பாலி நடிக்கிறார். மிக முக்கியமான வேடத்தில் மஞ்சு வாரியர் நடிக்கிறார்.   


Post your comment





Related News
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
கண்ணழகி பிரியா வாரியாருக்கு என்னானது! ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய தகவல்
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
ஒரு படத்தை டார்கெட் செய்து தோல்வியடைய செய்வது நல்லதல்ல - பிரபல முன்னணி நடிகர்.!
எனக்காக தல அஜித் இதெல்லாம் செய்தார், மறக்க முடியாத தருணங்கள் - நிவின் பாலி ஓபன் டாக்.!
நிவின் பாலி நடிக்கும் ரிச்சி படத்தில் ஸ்ரத்தாவின் கேரக்டர் இதுதானாம்!
அஜித்துடன் சந்திப்பு எதற்காக? சந்திப்பில் என்ன நடந்தது? - நிவின் பாலி ஓபன் டாக்.!
அஜித்துக்கு வில்லனாக மலையாள மெகா மாஸ் நடிகரா? - அசத்தலான தகவல்.!
விஜய் சேதுபதியை பொது மேடையில் நெகிழ வைத்த முன்னணி நடிகை.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions