நிவின் பாலி ரசிகர்களே உங்களுக்கு இன்று ஒரு ஸ்பெஷல்

Bookmark and Share

நிவின் பாலி ரசிகர்களே உங்களுக்கு இன்று ஒரு ஸ்பெஷல்

பிரேமம் நாயகன் நிவின் பாலியின் தமிழ் படம் எப்போது வரும் ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். இந்நிலையில் அவர் தமிழில் ரச்சி என்ற படத்தில் நடிக்க இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்நிலையில் இந்த புதிய படத்தின் டீஸர் இன்று மாலை 6 மணியளவில் வெளியாக இருப்பதாக நிவின் பாலி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தகவலை அறிந்த ரசிகர்கள் கொண்டாடுவதோடு, நிவின் பாலிக்கு தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.


Post your comment





Related News
ஒரு படத்தை டார்கெட் செய்து தோல்வியடைய செய்வது நல்லதல்ல - பிரபல முன்னணி நடிகர்.!
எனக்காக தல அஜித் இதெல்லாம் செய்தார், மறக்க முடியாத தருணங்கள் - நிவின் பாலி ஓபன் டாக்.!
நிவின் பாலி நடிக்கும் ரிச்சி படத்தில் ஸ்ரத்தாவின் கேரக்டர் இதுதானாம்!
அஜித்துடன் சந்திப்பு எதற்காக? சந்திப்பில் என்ன நடந்தது? - நிவின் பாலி ஓபன் டாக்.!
அஜித்துக்கு வில்லனாக மலையாள மெகா மாஸ் நடிகரா? - அசத்தலான தகவல்.!
நிவின் பாலிக்கு பிரபல மலையாள நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா, ஜோதிகா!
தமிழ் சினிமாவில் நிவின் பாலியின் பேவரட் நடிகர் மற்றும் படம் இதுதானாம்
படம் பிளாப் ஆனால் என் நம்பரை டெலீட் செய்துவிடுவார்கள்: தமிழ் இயக்குனர்கள் பற்றி நிவின் பாலி
நிவின் பாலியின் ரிச்சி படத்தை வாங்கிய பிரபலம் - குஷியில் ரசிகர்கள்.!
குடும்பத்தில் புதுவரவு.. மகிழ்ச்சியில் பிரேமம் ஹீரோ நிவின் பாலி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions