தூத்துக்குடி ரௌடியாக நடிக்கும் நிவின் பாலி

Bookmark and Share

தூத்துக்குடி ரௌடியாக நடிக்கும் நிவின் பாலி

நேரம், ப்ரேமம் போன்ற படங்களில் நடித்த நிவின் பாலி தற்போது இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் ஒரு நேரடி தமிழ் படத்தில் நடித்து வருகிறார். சதுரங்கவேட்டை புகழ் நட்ராஜ் சுப்ரமணியம் முன்னணி கதாபாத்திரதில் நடித்திருக்கும் திரைப்படத்திற்கு 'ரிச்சி' என்று தலைப்பிட பட்டிருக்கிறது.

இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், 'யு டர்ன்' படப்புகழ் ஷ்ரதா ஸ்ரீநாத், ராஜ் பரத் மற்றும் 'சுட்டக்கதை' புகழ் லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி ஆகியோர் மிக முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வசிக்கும் ஒரு ரௌடி கதாபாத்திரத்தில் நிவின் பாலியும், படகுகளை சரி செய்யும் மெக்கானிக் கதாபாத்திரத்தில் நட்டியும் நடித்துள்ளனர். இவர்கள்

இருவரையும் மையப்படுத்தி தான் எங்களின் 'ரிச்சி' படத்தின் கதை நகரும். பல எண்ணற்ற யோசனைகளுக்கு பிறகு, நாங்கள் இந்த படத்திற்கு 'ரிச்சி' என்று தலைப்பிட்டுள்ளோம். 'ரிச்சி' என்பது நிவின் பாலி நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயர்.

தமிழில் முதல் முறையாக தன்னுடைய சொந்த குரலில் டப்பிங் செய்து இருக்கும் நிவின் பாலி, ஏறக்குறைய 75 சதவீத படப்பிடிப்பு காட்சிகளை நிறைவு செய்து இருக்கிறார்.


Post your comment





Related News
நிவின் பாலி ரசிகர்களே உங்களுக்கு இன்று ஒரு ஸ்பெஷல்
பிரேமம் நாயகன் நிவின்பாலியின் சகாவு பட முதல்நாள் பாக்ஸ் ஆபிஸ் எவ்வளவு தெரியுமா?
அறிமுக இயக்குனர் படத்தில் நிவின்பாலியுடன் இணைந்த சிவகார்த்திகேயன் பட நாயகி
கைதான நிவின்பாலி பட இயக்குனர்- அதிர்ச்சியில் படக்குழு
நிவின் பாலியின் அதிரடி பிளான்!
நிவின் பாலியின் அடுத்த படம் மே மாதத்தில் ரிலீஸ்!
தனுஷுடன் இணைந்த நிவின்பாலி- ஆனால்?
பாவனா வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி- பிரபலங்களின் கருத்து
த்ரிஷா ஒரு பக்கம் நயன் தாரா ஒரு பக்கம்... மச்சக்கார நிவின் பாலி
விக்ரமிற்கு வில்லனாக நிவின் பாலியா? மிரட்டல் கூட்டணி







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions