தமிழ் சினிமாவில் நிவின் பாலியின் பேவரட் நடிகர் மற்றும் படம் இதுதானாம்

Bookmark and Share

தமிழ் சினிமாவில் நிவின் பாலியின் பேவரட் நடிகர் மற்றும் படம் இதுதானாம்

மலையாள நடிகர் ஒருவருக்கு தமிழகத்தில் பெரிய அளவிற்கு வரவேற்பு இருக்கின்றது என்றால் நிவின் பாலி தான். இவை அனைத்திற்கும் காரணம் இவர் நடிப்பில் வெளியான ப்ரேமம் தான்.

இந்நிலையில் நிவின் பாலி நடிப்பில் விரைவில் ரிச்சி படம் திரைக்கு வரவுள்ளது, இப்படத்தை அவர் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றார்.

இவரிடம் உங்களுக்கு பிடித்த தமிழ் நடிகர் யார் என்று கேட்க, அதற்கு அவர் ‘எப்போதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான், அவரின் தளபதி படம் என்னுடைய பேவரட்’ என்று கூறியுள்ளார்.


Post your comment





Related News
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
ஒரு படத்தை டார்கெட் செய்து தோல்வியடைய செய்வது நல்லதல்ல - பிரபல முன்னணி நடிகர்.!
எனக்காக தல அஜித் இதெல்லாம் செய்தார், மறக்க முடியாத தருணங்கள் - நிவின் பாலி ஓபன் டாக்.!
நிவின் பாலி நடிக்கும் ரிச்சி படத்தில் ஸ்ரத்தாவின் கேரக்டர் இதுதானாம்!
அஜித்துடன் சந்திப்பு எதற்காக? சந்திப்பில் என்ன நடந்தது? - நிவின் பாலி ஓபன் டாக்.!
அஜித்துக்கு வில்லனாக மலையாள மெகா மாஸ் நடிகரா? - அசத்தலான தகவல்.!
நிவின் பாலிக்கு பிரபல மலையாள நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா, ஜோதிகா!
படம் பிளாப் ஆனால் என் நம்பரை டெலீட் செய்துவிடுவார்கள்: தமிழ் இயக்குனர்கள் பற்றி நிவின் பாலி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions