படம் பிளாப் ஆனால் என் நம்பரை டெலீட் செய்துவிடுவார்கள்: தமிழ் இயக்குனர்கள் பற்றி நிவின் பாலி

Bookmark and Share

படம் பிளாப் ஆனால் என் நம்பரை டெலீட் செய்துவிடுவார்கள்: தமிழ் இயக்குனர்கள் பற்றி நிவின் பாலி

நேரம், பிரேமம் புகழ் நிவின் பாலி தற்போது தமிழில் நடித்துள்ள படம் ரிச்சி. கன்னட படத்தின் ரீமேக்கான இந்த படத்தின் ரிசல்டை பொறுத்துதான் தமிழ் சினிமாவில் தன் கேரியர் இருக்கும் என நிவின் பாலி தெரிவித்துள்ளார்.

"இந்த படம் ஹிட் ஆனால் தான் இயக்குனர்கள் எனக்கு கால் செய்வார்கள், ஒருவேளை பிளாப் ஆனால் என் நம்பரை டெலீட் செய்துவிடுவார்கள்" என தெரிவித்துள்ளார் நிவின் பாலி.


Post your comment





Related News
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
பாகுபலி பாணியில் உருவாகியுள்ள மோகன்லால், நிவின் பாலியின் காயம்குளம் கொச்சூன்னி.!
நிவின் பாலி படத்துக்கு வசனம் எழுதும் மதன் கார்கி..!
ஒரு படத்தை டார்கெட் செய்து தோல்வியடைய செய்வது நல்லதல்ல - பிரபல முன்னணி நடிகர்.!
எனக்காக தல அஜித் இதெல்லாம் செய்தார், மறக்க முடியாத தருணங்கள் - நிவின் பாலி ஓபன் டாக்.!
நிவின் பாலி நடிக்கும் ரிச்சி படத்தில் ஸ்ரத்தாவின் கேரக்டர் இதுதானாம்!
அஜித்துடன் சந்திப்பு எதற்காக? சந்திப்பில் என்ன நடந்தது? - நிவின் பாலி ஓபன் டாக்.!
அஜித்துக்கு வில்லனாக மலையாள மெகா மாஸ் நடிகரா? - அசத்தலான தகவல்.!
நிவின் பாலிக்கு பிரபல மலையாள நடிகருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சூர்யா, ஜோதிகா!
தமிழ் சினிமாவில் நிவின் பாலியின் பேவரட் நடிகர் மற்றும் படம் இதுதானாம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions