நிவின் பாலி ஜோடியாக நடிப்பதில் மகிழ்ச்சி: திரிஷா

Bookmark and Share

நிவின் பாலி ஜோடியாக நடிப்பதில் மகிழ்ச்சி: திரிஷா

13 ஆண்டுகளுக்கும் மேலாக திரை உலகில் நாயகியாக வலம் வருபவர் திரிஷா. இப்போதும் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் அரவிந்த்சாமியுடன் ‘சதுரங்க வேட்டை-2’, ‘கர்ஜனை’, ‘மோகினி’, ‘விஜய்சேதுபதியுடன் ஒரு படம் ஆகியவற்றில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

ஏற்கனவே தமிழ், தெலுங்கு என்று திரை உலகை கலக்கி வரும் திரிஷா, இந்திக்கும் போய் வந்தார். இப்போது மலையாள பட உலகில் காலடி எடுத்து வைக்கிறார்.இவர் மலையாளத்தில் நடிக்கும் முதல் படம் இது. இதில் ‘பிரேமம்’ பட நாயகன் நிவின் பாலியின் ஜோடியாகிறார்.

இதை ஷியாமாபிரசாத் இயக்குகிறார். இது திரிஷாவின் 60-வது படம்.இந்நிலையில் நிவின்பாலி ஜோடியாக நடிப்பதில் மகிழ்ச்சி என நடிகை திரிஷா தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில் “ நான் மலையாளப்படத்தில் நிவின்பாலியுடன் சேர்ந்து நடிக்க இருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.


Post your comment





Related News
பாவனா வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி- பிரபலங்களின் கருத்து
தூத்துக்குடி ரௌடியாக நடிக்கும் நிவின் பாலி
த்ரிஷா ஒரு பக்கம் நயன் தாரா ஒரு பக்கம்... மச்சக்கார நிவின் பாலி
விக்ரமிற்கு வில்லனாக நிவின் பாலியா? மிரட்டல் கூட்டணி
நிவின் பாலியுடன் கூட்டணி அமைக்கும் கௌதம்!
நோட்டு பிரச்சனையால் நிவின்பாலி படம் பாதியில் நின்றது!
தெலுங்கில் ரீமேக்காகும் நிவின் பாலியின் இன்னொரு சூப்பர்ஹிட் படம்!
விஜய்க்காக தன் பட ரிலீஸ் தேதியை தள்ளிவைக்கும் நிவின் பாலி!
அரசியல் வாதியான நிவின் பாலி?
நிவின் பாலியின் தமிழ் படம் முடிவுக்கு வந்தது!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions