விக்ரமிற்கு வில்லனாக நிவின் பாலியா? மிரட்டல் கூட்டணி

Bookmark and Share

விக்ரமிற்கு வில்லனாக நிவின் பாலியா? மிரட்டல் கூட்டணி

விக்ரம் எப்போதும் தரமான கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பவர். இவர் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் வில்லனாக நடிக்க நிவின் பாலியிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம்.

நிவின் பாலியும் சமீபத்தில் சென்னையில் இப்படத்தின் கதை விவாதத்தில் கலந்துக்கொண்டதாக கிசுகிசுக்கப்படுகின்றது. இதுக்குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை கௌதம் மேனனே அறிவிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.


Post your comment





Related News
பாவனா வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி- பிரபலங்களின் கருத்து
தூத்துக்குடி ரௌடியாக நடிக்கும் நிவின் பாலி
த்ரிஷா ஒரு பக்கம் நயன் தாரா ஒரு பக்கம்... மச்சக்கார நிவின் பாலி
நிவின் பாலி ஜோடியாக நடிப்பதில் மகிழ்ச்சி: திரிஷா
நிவின் பாலியுடன் கூட்டணி அமைக்கும் கௌதம்!
நோட்டு பிரச்சனையால் நிவின்பாலி படம் பாதியில் நின்றது!
தெலுங்கில் ரீமேக்காகும் நிவின் பாலியின் இன்னொரு சூப்பர்ஹிட் படம்!
விஜய்க்காக தன் பட ரிலீஸ் தேதியை தள்ளிவைக்கும் நிவின் பாலி!
அரசியல் வாதியான நிவின் பாலி?
நிவின் பாலியின் தமிழ் படம் முடிவுக்கு வந்தது!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions