பிரேமம் நாயகன் நிவின்பாலியின் சகாவு பட முதல்நாள் பாக்ஸ் ஆபிஸ் எவ்வளவு தெரியுமா?

Bookmark and Share

பிரேமம் நாயகன் நிவின்பாலியின் சகாவு பட முதல்நாள் பாக்ஸ் ஆபிஸ் எவ்வளவு தெரியுமா?

பிரேமம் படத்திற்கு பிறகு நிவின்பாலி தமிழ்நாட்டில் மிகவும் ஸ்பெஷல். இவர் மலையாளத்தில் நடித்திருக்கும் சகாவு படம் அண்மையில் உலகம் முழுவதும் விஷு ஸ்பெஷலாக வெளியாகி இருந்தது.

படத்திற்கு முதல்நாள் வந்த விமர்சனங்கள் படத்திற்கு திரையரங்குகள் அதிகரிக்க உதவியுள்ளது.

இந்த படம் முதல் நாளில் கேரளா பாக்ஸ் ஆபிஸில் ரூ. 2.2 கோடி வரை வசூலித்திருக்கிறது. இவர் நடித்த படங்களில் இப்படத்திற்கு நல்ல ஓப்பனிங் என்று கூறப்படுகிறது.


Post your comment





Related News
ஸ்ரீதேவியின் மரணத்திற்கு இது தான் உண்மை காரணமா? - திடுக்கிடும் தகவல்கள்.!
ஸ்ரீதேவி பற்றி புலி தயாரிப்பாளர் பி.டி.செல்வக்குமார் இரங்கல்
தளபதி விஜய் பற்றிய "THE ICON OF MILLIONS " புத்தகம் நீதிபதி திரு. டேவிட் அன்னுசாமி அவர்களால் வெளியிடப்பட்டது
நடிகை ஸ்ரீ தேவி மரணம், நடிகர் சிவகுமார் இரங்கல் !
ஸ்ரீதேவி திடீர் மரணம்! தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் !!.
கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்தில் எம்.ஜி ஆருக்கு ஜோடியான ஜெயலலிதா.!
புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்த நாளை கொண்டாடிய டி.ராஜேந்தர்
சிரித்து கொண்டே உயிரை விட்ட ஸ்ரீ தேவி - கலங்க வைக்கும் புகைப்படங்கள்.!
கதையை கேட்காமலே விஜய் படத்தை நிராகரித்த சாய் பல்லவி - வெளிவந்த திடுக் தகவல்.!
பிரபல நடிகை ஸ்ரீ தேவி மரணம் - சோகத்தில் மூழ்கிய இந்திய திரையுலகம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions