ஒளிப்பதிவாளர் என் கே விஸ்வநாதன் காலமானார்

Bookmark and Share

ஒளிப்பதிவாளர் என் கே விஸ்வநாதன் காலமானார்

தமிழக திரைப்பட உலகின் மூத்த ஒளிப்பதிவாளர் என் கே விஸ்வநாதன் காலமானார்.  இவர் 10 படங்களை இயக்கியுள்ளார். 25 படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார்.

நடிகர் கமலஹாசன் நடித்துள்ள   சட்டம் என்கையில் , மீண்டும் கோகிலா, கல்யாணராமன், கடல் மீன்கள், நடிகர் கார்த்திக் நடித்த பெரிய வீட்டு பண்ணைக்காரன், பாண்டி நாட்டு தங்கம்,  மற்றும் பாளையத்தம்மன்  திருப்பதி ஏழுமலை வெங்கடேசா உள்ளிட்ட படங்கள் குறிப்பிடத்தக்கவை. ஜெகன்மோகினி உட்பட சில படங்களை இயக்கி உள்ளார். 


Post your comment





Related News
`செம போத ஆகாதே' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
என்னது மங்காத்தா ஹாலிவுட் பட காப்பியா? - வெங்கட் பிரபு சொல்வதென்ன?
டைரக்டர் சொன்ன படி நடக்காததால் 10 பட வாய்ப்புகளை இழந்த பிரியங்கா சோப்ரா - மதுசோப்ரா தகவல்
இந்தியன்-2 படத்திற்காக ஷங்கர் போடும் பக்கா பிளான் - கசிந்த தகவலால் ரசிகர்கள் கொண்டாட்டம்.!
முன்னணி நடிகருக்கு ஜோடியான ப்ரியா பவானி ஷங்கர் – புகைப்படம் உள்ளே.!
வாக்காளர் பட்டியலில் இருந்து நடிகை பிரியங்கா சோப்ராவின் பெயரை நீக்க வேண்டும்: உத்தரபிரதேச கோர்ட்டு உத்தரவு
நடிகன்னா உனக்கு ஓட்டு போட்டு விடுவாங்களா? யாரை சொல்கிறார் வெங்கட் பிரபு
என் தலைவன் கமலையா கலாய்க்குற, ட்விட்டரில் வெங்கட் பிரபுடன் சண்டை போட்ட பிரபலம்.!
இந்தியன்-2 படத்தால் ஷங்கருடன் முதல் முறையாக இணையும் இசையமைப்பாளர் - யார் அது?
முதல் முறையாக வெளியான இயக்குனர் ஷங்கரின் மகன் புகைப்படம்.!







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions