கிக் - 2 படத்திலும் நோராவின் அயிட்டம் சாங்!

Bookmark and Share

கிக் - 2 படத்திலும் நோராவின் அயிட்டம் சாங்!

பிரபல இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமௌலியின், பாகுபலியில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருக்கும் அழகு தேவதையான நோரா படேஹி தற்போது கிக் 2 படத்திலும் அயிட்டம் சாங் ஒன்றுக்கு ஆட இருக்கிறார்.

அந்த பாடல் காட்சிக்காக பிரத்யேகமாக செட் அமைக்கப்பட்டு வருகிறது. அவருடைய திறமையை பார்த்து தான் இயக்குனர் ராஜமௌலி, நோராவுக்கு அந்த வாய்ப்பை வழங்கினார்.

இந்நிலையில் அவருக்கு அடுத்த வாய்ப்பு கிடைத்துள்ளது. பிரபல ஹீரோ ரவி தேஜா, ராகுல் ப்ரீத் சிங், ரவி கிஷன் மற்றும் கபீர் துகன் சிங் போன்றோர் நடிக்கின்றனர். வரும் மே ரிலீசாக இருக்கும் இந்த படத்தை பிரபல இயக்குனர் சுரேந்தர் ரெட்டி இயக்குகிறார்.


Post your comment





Related News
ஆச்சி மனோரமா இடத்தை பிடிப்பதே எனது லட்சியம் - பிரபல நடிகை பேச்சு.!
ஆச்சி மனோராமா இறந்ததற்கு அந்த கும்பல் காரணமா?
'ஆச்சி' நம்மை விட்டுப் போயி அதற்குள் ஒரு வருஷமாச்சு!
பாலச்சந்தர், மனோரமாவுக்கு மரியாதை செய்யும் சென்னை திரைப்பட விழா!
மனோரமாவின் சொந்த வாழ்க்கையில் மறைந்திருந்த சோகம்
மனோரமாவை கடைசியாக முத்தமிட்டு கட்டியணைத்தேன்- கமல்ஹாசன்!
மனோரமா மன வருத்தத்தால் இறந்தாரா? – வெளியான திடுக்கிடும் தகவல்
மனோரமாவுக்கும் எனக்கும் உள்ள பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாது: ஜெயலலிதா
ஆச்சியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற திரைபிரபலங்கள்
ஆச்சி மனோரமாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்து ரசிகர்களிடம் சிக்கிய அஜித்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions