பாகுபாலியில் மற்றொரு அழகு தேவதை

Bookmark and Share

பாகுபாலியில் மற்றொரு அழகு தேவதை

டெம்பர் படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பெற்ற அழகு நடிகையான நோரா படேஹி தற்போது பாகுபலியில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடப்போகிறார்.

இவருடைய நடிப்பாற்றலை பார்த்த இயக்குனர் ராஜமௌலி தனது பாகுபலியில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட அழைத்துள்ளாராம். இது குறித்து நோரா டுவிட்டர் பக்கத்தில், இந்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட இருப்பது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த படத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.


Post your comment





Related News
ஆச்சி மனோரமா இடத்தை பிடிப்பதே எனது லட்சியம் - பிரபல நடிகை பேச்சு.!
ஆச்சி மனோராமா இறந்ததற்கு அந்த கும்பல் காரணமா?
'ஆச்சி' நம்மை விட்டுப் போயி அதற்குள் ஒரு வருஷமாச்சு!
பாலச்சந்தர், மனோரமாவுக்கு மரியாதை செய்யும் சென்னை திரைப்பட விழா!
மனோரமாவின் சொந்த வாழ்க்கையில் மறைந்திருந்த சோகம்
மனோரமாவை கடைசியாக முத்தமிட்டு கட்டியணைத்தேன்- கமல்ஹாசன்!
மனோரமா மன வருத்தத்தால் இறந்தாரா? – வெளியான திடுக்கிடும் தகவல்
மனோரமாவுக்கும் எனக்கும் உள்ள பந்தத்தை யாராலும் பிரிக்க முடியாது: ஜெயலலிதா
ஆச்சியின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற திரைபிரபலங்கள்
ஆச்சி மனோரமாவுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்து ரசிகர்களிடம் சிக்கிய அஜித்..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions