நார்வே தமிழ் திரைப்பட விழாவுக்கு 12 படங்கள் தேர்வு

Bookmark and Share

நார்வே தமிழ் திரைப்பட விழாவுக்கு 12 படங்கள் தேர்வு

நார்வேயில் ஆண்டுதோறும் சர்வதேச தமிழ் திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்த ஆண்டு வருகிற ஏப்ரல் 23ந் தேதி முதல் 26ந் தேதி வரை நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நடக்கிறது.

இதில் திரையிடுவதற்காக சிகரம் தொடு, ஜிகிர்தண்டா, கயல், குக்கூ, கதை திரைக்கதை வசனம் இயக்கம், ராமானுஜன், நான்தான் பாலா, தேன்கூடு, காவியத் தலைவன், தெகிடி, காடு, குற்றம் கடிதல் ஆகிய 12 படங்கள் தேர்வு பெற்றுள்ளது.

இவைகள் தவிர சர்வதேச அளவில் 9சி ஓஸ்லோ (நார்வே), உயிர்வரை இனித்தது (டென்மார்க்), சிவசேனை (லண்டன்) ஆகிய படங்களும் தேர்வாகி உள்ளது. 15 குறும்படங்களும், 4 டாக்குமெண்டரிகளும், 5 இசை ஆல்பங்களும், 2 அனிமேஷன் படங்களும் திரையிட தேர்வாகி உள்ளது. இதனை நார்வே தமிழ் திரைப்பட விழா தேர்வு கமிட்டி அறிவித்துள்ளது.


Post your comment





Related News
வருமான வரித்துறை சோதனை - விஜய்சேதுபதி விளக்கம்
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
2 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் மோதும் விஜய்சேதுபதி - சிவகார்த்திகேயன்
விஜய் சேதுபதி நடிக்கும் 96 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
இந்தியிலும் தனது ஆதிக்கத்தை செலுத்தியிருக்கும் சர்கார்- விஜய் ரசிகர்களே என்ன விஷயம் தெரியுமா
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
அக்-14ல் மிக பிரமாண்டமாக நடைபெறும் 'இந்திய உலக குறும்பட விழா'..!
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
இன்று விஜய்யின் சர்கார் படப்பிடிப்பு எங்கு நடக்கிறது தெரியுமா?
விஜய்-63 படத்திற்கு கடும் போட்டி போடும் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் - யார் தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions