ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் தண்டயாத்ரா?

Bookmark and Share

ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் தண்டயாத்ரா?

டோலிவுட்டின் அதிரடி நாயகன் ஜூனியர் என்.டி.ஆர்  டெம்பர் படத்தின் வெற்றிக்கு பின்னர்  தற்போது இயக்குநர் சுகுமார் இயக்கும் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்புகள் முடிந்துள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் ஜூலை 6 ஆம் தேதி லண்டனில் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பி.வி.எஸ்.என் பிரசாத் தயாரித்து வரும் இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிகை ராகுல் ப்ரீத்தி சிங் நடித்து வருகின்றார். இப்படத்திற்கு நன்னுக்கு பிரேமதோ என்று பெயரிடப்படலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் தயாரிப்பாளர் பி.வி.எஸ்.என் பிரசாத் தண்டயாத்ரா எனும் தலைப்பை பதிவு செய்து வைத்துள்ளார். மேலும் இதனை ஜூனியர் என்.டி.ஆரின் படத்திற்காகவே தயாரிப்பாளர் பி.வி.எஸ்.என் பிரசாத் பதிவு செய்து வைத்ததாகவும் கூறப்படுகின்றது.

இதனால் படக்குழுவினர் இவ்விரு தலைப்புகளில் ஒன்று ஜூனியர் என்.டி.ஆர் படத்தின் தலைப்பாக தேர்வு செய்யப்படலாம் என கூறுகின்றனர்.

 


Post your comment





Related News
பிரபல நடிகர் ஹரி கிருஷ்ணா கார் விபத்தில் மரணம்
நம்ம சூப்பர் ஸ்டார் தாங்க இப்படி, தெலுங்கு சூப்பர் ஸ்டார்ஸ் கேரளாவிற்கு எவ்வளவு கொடுத்துள்ளார்கள் தெரியுமா..?
ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படம்..! விஜய் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
சசிகுமார், ராஜமௌலி சந்திப்பு இதற்கு தானா? வரலாற்று படத்தில் விஜய் நடிப்பது உண்மையா..?
ராஜமௌலியின் அடுத்த படத்தில் பிரபல நடிகையின் மகள்
பால்காரியாக நடிக்கும் ராகுல் ப்ரீத்? எந்த படம் தெரியுமா..?
மீண்டும் வருகிறது பாகுபலி- ஆனால் கொஞ்சம் வித்தியாசம் காட்டும் ராஜமௌலி
சோதனைக்கு நடுவிலும் பிக்பாஸ் செய்த பெரும் சாதனை!
தென் திரையுலகில் தடம் பதிக்கும் நடிகை வித்யாபாலன்
கீர்த்தி சுரேஷ்க்கு மீண்டும் கிடைத்துள்ள அந்த அரிய வாய்ப்பு- பயன்படுத்தி கொள்வாரா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions